22 மே, 2012

முத்தரைய ஆழ்வார்


திருமங்கையாழ்வார்

திருமங்கை ஆழ்வார்
திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிருஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்'. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். அவை திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் - 47 அடிகள்), சிறிய திருமடல் (ஒரு பாடல் - 155 அடிகள்), பெரிய திருமடல் (ஒரு பாடல் - 297 அடிகள்), திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்), திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்), பெரிய திருமொழி (1084 பாடல்கள்) ஆகிய பகுதிகளில் அட்ங்கியுள்ளன. 

கல்வெட்டின் மூலம் திருமங்கை ஆழ்வார் நமது இனத்தை சேர்ந்தவர் என்பதை அனைவரும் அறிந்ததே 



hsc results

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது