13 மே, 2012

திருப்புகழ் பாடலில் முத்தரையர் மகனாக முருகக்கடவுள் சித்தரிக்கப்படுகிறார்

பாடல் 1229 ( பொதுப்பாடல்கள் ) 

ராகம் - ...; தாளம் - 

தத்தன தத்தன தத்தன தத்தன 
தத்தன தத்தன ...... தனதான 

கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில் 
கட்பயி லிட்டிள ...... வளவோரைக் 

கைக்குள்வ சப்பட பற்கறை யிட்டுமு 
கத்தைமி னுக்கிவ ...... ருமுபாயப் 

பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர் 
பற்றென வுற்றவொர் ...... தமியேனைப் 

பத்மப தத்தினில் வைத்தருள் துய்த்திரை 
பட்டதெ னக்கினி ...... யமையாதோ 

குப்பர வப்படு பட்சமி குத்துள 
முத்தரை யர்
க்கொரு ...... மகவாகிக்

குத்திர மற்றுரை பற்றுணர் வற்றவொர்
குற்றம றுத்திடு ...... முதல்வோனே

விப்ரமு னிக்குழை பெற்றகொ டிச்சிவி
சித்ரத னக்கிரி...... மிசைதோயும்

விக்ரம மற்புய வெற்பினை யிட்டெழு
வெற்பைநெ ருக்கிய ...... பெருமாளே.



திருப்புகழ் பாடலில் முத்தரையர் மகனாக முருகக்கடவுள் சித்தரிக்கப்படுகிறார். முத்தரையனாக சிவன் உருவகப்படுத்தப்படுகிறார்.


நாம் அறிவது என்னவென்றால் நாம் தெய்வ வம்சத்தை சேர்ந்தவர்கள் என்பது புலப்படும் அது மட்டும் அல்லாமல் அக்காலம் எந்த காலம் என்பதை அறிந்து அக்காலத்தில் ஆண்ட அரசர்கள் முத்தரையர்கள் தான் என்று சொல்லுவதில் நமக்கு ஒன்றும் ஐயம் இல்லையே என்ன என்றால் அக்காலத்தில் தெய்வத்திற்கு இணையாக அரசர்களை தான் மதித்தார்கள் என்பது வரல்லுர்று அறிஞர்கள் அனைவருக்கும் தெரிந்ததே இதை வைத்தே அரசபரம்பரை  ஆராய்ச்சி செய்தல் நாம் தான் அனைத்து அரச வம்சத்தையும் ஆண்டவர்கள் என்பது புலப்படும் .......
இப்படிக்கு
சேர,சோழ,பாண்டிய,முத்தரைய,பல்லவ,விஜயநகர இளவரசன் பா.மணிவண்ணன்









கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது