கற்றது கையளவு,கல்லாதது உலகளவு
7 மார்., 2024
கனவு காதல்
குளத்தங்கரை காதலர்கள்
காதலன் :
சாரீ,இவ்ள நேரம் வெயிட் பண்ண வச்சதுக்கு. ....
காதலி:
பரவால,
ஏன் லேட்,
காதலன்:
வேலையா ,
காதலி:
உனக்காக, புதுசா
இந்த பழக்கம்
எங்க வேலை
காதலன்:
அதான் தேடுறேன்.
காதலி:
புரியல
காதலன்:
வேலை தேடறதே ஒரு வேலை தான்
காதலி:
சரி டெல்லிக்கு போன ... .
காதலன்:
பிளேட் ல போனேனா
பாத்ரூம் போனேனா
காதலி:
அப்பறம்
காதலி:
சாப்பிட்ட வாழைப்பழத்தோல
கீழே போட்டுருந்தான்
காதலி:
அப்பறம்
காதலன்:
தோல் வழுக்கி கீழே விழுந்துட்டேன்
நல்லவேல
பழனிமலை மேல விழுந்தேன். ...
காதலி:
கதை
காதலன் :
போவோம்
காதலி:
அதான் எப்ப
காதலன்:
வர வெள்ளி கிழமை
காதலி:
போவியா
காதலன்
போவேன்
காதலி:
எங்க வெள்ள வேட்டி
காதலன்:
வெட்டி பசங்களுக்கு எதுக்கு வெள்ள வேட்டி
துணி கட்டி வெள்ளமா பாக்கமா வரமாட்டேனு
அவங்க ஆத்தா வீட்டிற்கு போயிருச்சு
காதலி:
சோறு
காதலன்:
புரோட்டா
காதலி:
கடையில
காதலன் :
வேற வழி
காதலி:
புதுசு
காதலன்:
திணுசா இருக்கவும்
நான் பழசாவே வந்துட்டேன்
காதலி:
OK bye
காதலன்:
OK bye
காதல்
6 மார்., 2024
கல்லூரி காதலா
பேசினது இல்ல
பார்த்தது இல்ல
பழகனுது இல்ல
எப்படி வந்துச்சு
எங்கே வந்துச்சு
அவன் போன
எனக்கு என்னா
வந்துச்சு. ..
பக்கத்துல நிக்குறன்
அதனால சொல்றேன்
அவனேயே நினைச்சனால
எனக்கு காதல் வந்துச்சு...
போன் வந்துச்சா
வரல
மெசஜ் வந்துச்சா
வரல
அப்புறம் காதல் மட்டும்
எப்படி
கண் சிவந்துச்சு
செமஸ்டர் நெருஙகச்சு
காதல் மணந்துச்சு
காதலன் வந்தானா
கண்ணாடியில பாத்தானா
பக்கத்து பஸ்கிட்ட நின்னா
ஜோடி நிக்காலமா
நம்ம
சொன்னவுடனே
கேட்பனா
வெட்கம் இல்ல
தயக்கம் இல்ல
தள்ளி விடு
தொட்டுவிடுறேன்
சிரிச்சு போன
கொடுத்து விடறேன்
என்னத்த
என்
எண்ணத்த தான்
கள்வனும் கல்லூரியும்
ஒரு நாள்
டிக். . .டிக். . .டிக்
யாரது
கள்வன்
எங்கே வந்தான்
இங்கே வந்தான்
என்ன சொன்னான்
ச்சே. ...ச்சே. .. .
நாளை பார்ப்போம். ..
ஒரு நாள் கூத்து
ஒரு நாள் கூத்து
டிக். ..டிக்.... டிக்
தடம் மாறிய பயணம்
தடுமாறிய மனம்
படிக்கட்டில் இறங்க
படுக்கையில்
நினைத்து உறங்க
கருப்பு நிறம்
பிங்க் நிறம்
ஒரு நாள் இடைவெளியில்
குரல் கேட்டது .......
26 பிப்., 2024
பீனிக்ஸ் காதல்
வாழ்கின்றேன்
நான்
உன்னை காதலிக்க
உயிர்
வாழவில்லை
உன்னை
காதலிப்பதால் தான்
உயிரே
வாழ்கிறேன்...............
முதல் முயற்சி வெற்றியை தந்தது
நாம் கடந்த பதிவில் பதிவிட்டதை போன்று
பாதயாத்திரை நமது சொந்த பந்தங்களுக்கு நன்மை அளிக்கும் என்பதை நம்பினோம்.
அதே போன்று நமக்கு நன்மை அளித்தது.
வருடங்கள் முழுவதும் வேலைக்கு சென்று பழக கூடிய வாய்ப்புகளை தவற விட்டவர்களுக்கு ஆன்மீக பயணங்கள் சந்தோஷத்தை தந்தது.
மாசி மகத்தை நோக்கிய பயணம் வெற்றியை தந்தது.
எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறியது.
எதிர்ப்புகள் இல்லாத வண்ணம் நடைபெற்றது.
கருத்துகளை பரிமாறி கொண்டும் தங்கள் சந்தோஷத்தையும் வெளிபடுத்தி கொண்டனர்.
பழைய கடந்த கால நினைவுகளையும் பதிவிட்டனர்.
ஓய்வு நேரங்கள் மிகுதியாக இருந்ததனால் சிரமங்கள் இல்லாமல் பொழுதை களித்தனர்.
சாப்பாடு விஷயங்களில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும்.
ஆன்மிக பயணம் சென்றதனால் தலையூற்றாறுக்கு சென்று வர நேர்ந்தது
அதன் அருகே உள்ள நல்காசி சிவன் மற்றும் நல்காசி விசாலாட்சிஅம்மனை வழிபாடு செய்ய முடிந்தது.
சப்த கன்னிமார்களையும் சந்தன கருப்பண்ணசாமியும் சென்று வழிபாடு செய்ய முடியவில்லை.
நீல வரதராஜ பெருமாள் கோவிலுக்கும் சென்றும் வந்தோம்.
இணையும் உறவுகள் கருத்துகள் யாவும் ஒன்றாகவே இருந்தன.
காவி வேட்டியை கட்டணும் சங்க பனியனை போடனும் அதான் இலக்கு.......
15 பிப்., 2024
வேலை வாய்ப்பு பதிவுகள்
14 பிப்., 2024
கூட்டங்கள்
1.அறிமுக கூட்டம்
2.ஆலோசனை கூட்டம்
3.கலந்துரையாடல் கூட்டம்
4.விழா கூட்டம்
5.முன்னறிவிப்பு கூட்டம்
6.அறிக்கை கூட்டம்
இன்னும் பல
இணையும் உறவுகள் அறிமுக கூட்டம்
நாம் சென்ற பதிவில் நமக்கு நாமே உதவும் திட்டத்தில்
1.திருமண உதவி திட்டம்
2.வீடு கட்டும் திட்டம்
பற்றிய
ஆலோசனைகளை பார்த்தும்.
இப்பதிவில் இணைந்த உறவுகள் அறிமுக கூட்டம் என்ன என்பதை பார்ப்போம்.
இணைந்த உறவுகள் நாம் திருமண வழி உறவு முறைகளை இணைந்த உறவு முறைகள் என்று அழைக்கின்றோம்.
நமது 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றோம்.
அதில் உள்ளூரில் திருமணம் செய்தவர்களும் இருக்கலாம்.
வெளியூரில் திருமண செய்தவர்களும் இருக்கலாம் .
வெளியூரில் திருமணம் செய்தவர்கள் எந்த எந்த ஊரில் திருமணம் செய்தார்கள் என்ற வரிசை பட்டியலை தயார் செய்ய வேண்டும்.
அந்த ஊரில் சமுதாய நற்பணிகளில் ஈடுபாடு செலுத்திகிறார்களாக என்று அறிய வேண்டும்
வழி நடத்துவதற்கு ஆட்கள் இருக்கிறார்களா என்பதை அறிய வேண்டும்
செல்வாக்கை பெற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே என்பதை அறிய வேண்டும்.
சமுதாய நற்பணிகளை இயக்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்களே என்பதை அறிய வேண்டும்.
அரசியல்வாதிகள் இருக்கிறார்களா என்பதை அறிய வேண்டும்.
இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க முடியுமா என்பதை அறிய வேண்டும்
ஒருங்கிணைத்தால் இவர்கள் அனைவருக்கும் தலைமை யேற்று நடத்த கூடிய நம்மில் ஒருவர் இருக்கும்பட்சத்தில் நாம் வரலாற்றை வென்று நிம்மப்போம் என்பதில் ஐயமில்லை.
ஒரு வேளை இணைந்து கூட்டம் போட்டு பேசமுடியாத என்பதற்காக ஆன்மிகத்தை கையிலெடுப்போம்.
உதாரணமாக பழனி மலை முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லலாம்.
பாதயாத்திரையாக செல்லும்பட்சத்தில் ஒரிரு இடம் அல்லது இரண்டு இடம் அல்லது மூன்று இடத்தில் தங்கி ஓய்வு எடுப்போம்.
அந்த இடங்களில் தங்கள் கருத்துகளையும் ஆலோசனை களையும் பரிமாறி கொள்ளலாம்.
வருடம் ஒரு முறை புதியதாய் ஏதேனும் கொள்கைகளை உருவாக்கி அதை நடை முறை படுத்துவதே நமது இலட்சியம்.
ஒரு ஊர் காரர்கள் மட்டும் சென்றால் அணி வகுப்பு எளிது.
பல ஊர்காரர்கள் ஒன்று சேர்ந்து அணி வகுப்பு எப்படி.
உதாரணமாக
நம்முடன் இணையும் ஊர்கள்
1.பாளையம்
2.குஜிலியம்பாறை
3.கோவிலூர்
என்று கருத்தில் போது
பாதயாத்திரையை முதல் அணியாக பாளையம் துவங்கி வைக்கும்
அந்த அணி பாதயாத்திரையாக குஜிலியம்பாறை யை எந்த நாள் எப்பொழுது அதை பார்த்து குஜிலியம்பாறை காரர்கள் நிகழ்ச்சி நிரலை ஏற்பாடு செய்யலாம்.
ஒவ்வொரு ஊரும் இப்படி தொடர்ந்து நிகழ்ச்சி நிரலை முடிவு செய்யலாம்.
பாதயாத்திரை விருப்பம் இல்லாத சமுதாய நண்பர்களுக்காக நமது ஆலோசனை கூட்டத்தை பழனியில் ஓய்வு எடுக்கும் நேரங்களை இதற்கு பயன்படுத்தலாம்.
நமக்கான நேர விரயங்களை மிச்ச படுத்தலாம்.
தேவைப்பட்டால் வரவு செலவுக் கணக்கு களை சரிபார்த்து சமுதாய அன்பர்களிடம் ஒப்படைக்கலாம்.
புதியதாய் இணைந்தவர்களை நாம் கூட்டத்தில் அறிமுக படுத்தலாம். இதே போல் வருடத்திற்கு ஒரு முறை கூட்டம் போடும்போது குடிகாரர்கள் கூட்டத்திற்கு வருவதை தவிர்க்கலாம்.
கூட்டங்கள் எப்பொழுது முடியும் என்ற மனநிலை நமது நண்பர்களுக்கு வரவே வராது.
கண்டிப்பாக இது போன்ற ஆலோசனைகளுக்கு நமது வலைப்பதிவை தொடருங்கள்
12 பிப்., 2024
சமுதாய நற்பணிகள் ஆலோசனை-2
சென்ற பதிவின் தொடர்ச்சி
சென்ற நமது இன குழுக்களில் திருமண உதவியை குழுக்களில் உள்ள அனைவரும் இணைந்து செயல்படுவது எப்படி என்ற ஆலோசனைகளை கூறி வருகிறோம்.
இந்த பதிவில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள போவது
வீடு கட்டுவதற்கான திட்டம்
மாதம் ஒருவரை தேர்ந்தெடுப்போம் வீடில்லா நிலையை ஒதுக்கி வைப்போம்.
வீடு கட்டி தருவதற்கு மத்திய அரசும் மாநில அரசும் மற்றும் தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை மூலமாக நடைபெற்று வருகிறது.
அதே வேலையை நமது இனக்குழுக்கள் மூலமாகவும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு நம்மாலும் இயன்ற அளவு உதவியை நாம் செய்யலாம்.
இதற்கு முன் களப்பணியில் ஈடுபட வேண்டும்.
1.நாம் ஒவ்வொருவரின் பொருளாதார வளர்ச்சி எந்நிலையில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
2.வீடு கட்டும் திட்டம் பொதுவான திட்டமாக அறிவித்த பின் மாதம் ஒருவருக்கு வீடு கட்டுவதற்கு உதவலாம்.
3.முழு பணமும் நம்மால் தர இயலாத காரணத்தால் நாம் பொருளாதார வளர்ச்சி கேற்ப ஒரு லட்சம் ரூபாய் பணம் வீடு கட்டுபவர்களுக்கு கொடுக்கலாம்.
4.அதற்கு கட்டுபாடுகளையும் விதிமுறைகளையும் விதிக்கலாம்.
5.சொந்த பட்டா நிலமாக இருக்க வேண்டும்.
6.வீடு கட்டுபவர்கள் குழுவில் குறைந்த பட்சமாக மூன்று ஆண்டுகளாவது உறுப்பினராக இருக்க வேண்டும்.
7.வீடு கட்டுபவர்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே குழுவின் தலைவரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
8.வீடு கட்டிய பின் புதுமனை புகுவிழா அன்று அப்பணத்தை வீடு கட்டியவரிடம் ஒப்படைக்கப்படும்.
9.அனைவருக்கும் உதவும் திட்டம் பொறாமைகள் இல்லாமல் நம்மில் ஒருவர் பலன் அடைய வேண்டும்.
10.வீடு கட்டும் பணிக்கு குழுவில் உள்ளவர்கள் மட்டுமே பணியமர்த்த பட வேண்டும்.
11.குழுவில் ஆட்கள் இல்லாத பட்சத்தில் வெளி ஆட்களை தேர்வு செய்யலாம்.
12.இதற்கான மாத சந்தா உறுப்பினர்களின் எண்ணிக்கை பொறுத்து மாறுபடும்.
13.பயனாளிகள் ஒரு முறை பலன் அடைந்து விட்டால் மறுபடியும் பலன் அடைய அனைத்து உறுப்பினர்களும் பலன் அடைந்த பின் தான் சாத்தியம்.
14.மாதம் ஒருவருக்கு வீடு கட்டும் திட்டம்
15.பயனாளிகள் பலன் அடைந்த பின் வருடத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு மட்டும் வீட்டு வரி அறிமுக படுத்தபடும்.
16.வீட்டு வரியின் மதிப்பு 1000 என நிர்ணயிக்கலாம்.
குறிப்பு:
1.வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே செயல்படும்.
2.ஆன்மிக பணிகளுக்காகவோ மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காகவோ இனக்குழுக்கள் செயல்படாது.
3.பொருளாதாரத்தில் மேம்பட்டவனாக மாற்ற வேண்டும் என்பது தான் இலக்கு.
4.இது ஒரு இலவச திட்டம். இது ஒரு கடன் திட்டம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
5.200 நபர்கள் இருக்கும் பட்சத்தில் மாதம் 500,மாத சந்தாவாக வசூல் செய்ய வேண்டும்.
11 பிப்., 2024
சமுதாய நற்பணிகள் ஆலோசனை-2
10 பிப்., 2024
YII FRAMEWORK
. Yii
Key Features:
- Customizable setup
- Support to various extensions
- Gii code generator
- Built-in security measures
Yii is a feature-rich PHP framework and one of the easiest to set up, thanks to its extensive documentation and helpful starting guide. When it comes to performance, this framework is on par with Phalcon.
Yii offers a robust set of features and supports various extensions to speed up web application development. For example, it supports the Gii code generator for model, CRUD operation, and module creation.
What’s more, Yii has built-in security features, including user-based authentication controls and SQL injection prevention.
The only drawback of Yii is that it is not the most beginner-friendly framework on this list. However, its documentation and user community will help you with the learning process.
PHP PROGRAMMING
<html>
<head>
<style>
.error {color: #FF0000;}
</style>
</head>
<body>
<?php
// define variables and set to empty values
$nameErr = $emailErr = $genderErr = $websiteErr = "";
$name = $email = $gender = $comment = $website = "";
if ($_SERVER["REQUEST_METHOD"] == "POST") {
if (empty($_POST["name"])) {
$nameErr = "Name is required";
} else {
$name = test_input($_POST["name"]);
// check if name only contains letters and whitespace
if (!preg_match("/^[a-zA-Z-' ]*$/",$name)) {
$nameErr = "Only letters and white space allowed";
}
}
if (empty($_POST["email"])) {
$emailErr = "Email is required";
} else {
$email = test_input($_POST["email"]);
// check if e-mail address is well-formed
if (!filter_var($email, FILTER_VALIDATE_EMAIL)) {
$emailErr = "Invalid email format";
}
}
if (empty($_POST["website"])) {
$website = "";
} else {
$website = test_input($_POST["website"]);
// check if URL address syntax is valid (this regular expression also allows dashes in the URL)
if (!preg_match("/\b(?:(?:https?|ftp):\/\/|www\.)[-a-z0-9+&@#\/%?=~_|!:,.;]*[-a-z0-9+&@#\/%=~_|]/i",$website)) {
$websiteErr = "Invalid URL";
}
}
if (empty($_POST["comment"])) {
$comment = "";
} else {
$comment = test_input($_POST["comment"]);
}
if (empty($_POST["gender"])) {
$genderErr = "Gender is required";
} else {
$gender = test_input($_POST["gender"]);
}
}
function test_input($data) {
$data = trim($data);
$data = stripslashes($data);
$data = htmlspecialchars($data);
return $data;
}
?>
<h2>PHP Form Validation Example</h2>
<p><span class="error">* required field</span></p>
<form method="post" action="<?php echo htmlspecialchars($_SERVER["PHP_SELF"]);?>">
Name: <input type="text" name="name" value="<?php echo $name;?>">
<span class="error">* <?php echo $nameErr;?></span>
<br><br>
E-mail: <input type="text" name="email" value="<?php echo $email;?>">
<span class="error">* <?php echo $emailErr;?></span>
<br><br>
Website: <input type="text" name="website" value="<?php echo $website;?>">
<span class="error"><?php echo $websiteErr;?></span>
<br><br>
Comment: <textarea name="comment" rows="5" cols="40"><?php echo $comment;?></textarea>
<br><br>
Gender:
<input type="radio" name="gender" <?php if (isset($gender) && $gender=="female") echo "checked";?> value="female">Female
<input type="radio" name="gender" <?php if (isset($gender) && $gender=="male") echo "checked";?> value="male">Male
<input type="radio" name="gender" <?php if (isset($gender) && $gender=="other") echo "checked";?> value="other">Other
<span class="error">* <?php echo $genderErr;?></span>
<br><br>
<input type="submit" name="submit" value="Submit">
</form>
<?php
echo "<h2>Your Input:</h2>";
echo $name;
echo "<br>";
echo $email;
echo "<br>";
echo $website;
echo "<br>";
echo $comment;
echo "<br>";
echo $gender;
?>
</body>
</html>
9 பிப்., 2024
தை அமாவாசை குல தெய்வ வழிபாடு
7 பிப்., 2024
நற்பணிகள் இயக்க ஆலோசனைகள் -1
6 பிப்., 2024
அரசியலில் வெற்றியடைவதற்கான ஆலோசனைகள்-1
1.தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 1000 வழங்கப்படும்
2.கேபிள், மொபைல் ரீசார்ஜ் பணம் மாதம் ரூ. 1,000 வழங்கப்படும்
3.18 வயதிற்கு மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு எண்ணெய் தேவைக்காக மாதம் ரூ. 1000 வழங்கப்படும்.
4.விளையாட்டு போட்டி வீரர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ. 1000 வழங்கப்படும்.
5.மகப்பேறு உதவி தொகை ரூபாய். 18,000 வழங்கப்படும்.
6.திருமண உதவி தொகையாக மணமகன்
மற்றும் மணமகள் இருவருக்கும் தலா ரூபாய். 18,000 வழங்கப்படும்.
7. ஈம சடங்கிற்கான செலவு தொகையாக ரூ. 18,000 வழங்கப்படும்.
8.தமது குலத்தொழிலை தெய்வமாக கருதி பணிபுரியும் கலைஞர்களுக்கு மாத ஊதியம் ரூ1,000 வழங்கப்படும்.
9.கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாத ஊக்கத்தொகை ரூ1,000 வழங்கப்படும்.
10.ஒயின் சாப் செலவிற்காக ரூ. 1000 வழங்கப்படும்.
குறிப்பு:ஒருவர் எத்தனை விதமான சலுகைகளை வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
3 பிப்., 2024
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றி கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள ஓர் அரசியல் கட்சியாகும். [1][2] 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று நடிகர் விஜய் இக்கட்சியை தொடங்கினார்.[3][4] தமிழ் மக்களின் வளர்ச்சியே இக்கட்சியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகம் Tamilaga Vettri Kazhagam | |
---|---|
சுருக்கக்குறி | TVK |
தலைவர் | யோசப் விஜய் |
நிறுவனர் | யோசப் விஜய் |
குறிக்கோளுரை | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் |
தொடக்கம் | 2 பிப்ரவரி 2024 |
தலைமையகம் | சென்னை –(பனையூர்) 600019, தமிழ்நாடு, இந்தியா. |
கொள்கை | சமவுடைமை இடதுசாரி அரசியல் |
நிறங்கள் | கருஞ்சிவப்பு |
இ.தே.ஆ நிலை | பதிவு செய்யப்படவில்லை |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (தமிழ்நாடு சட்டப் பேரவை) | 0 / 234 |
இணையதளம் | |
https://tvkvijay.com/ | |
இந்தியா அரசியல் |
வரலாறுதொகு
2009 ஆம் ஆண்டு, விஜய் தனது இரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை புதுக்கோட்டையில் 2009 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதியன்று நற்பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகத் தொடங்கினார்.[5][6] இந்த அமைப்பு 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்தது. 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்று போட்டியிட்ட 169 இடங்களில் 115 இடங்களில் வெற்றியைப் பெற்றது.[7] [8] இதன் தொடர்ச்சியாக 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார்.
தேர்தல்தொகு
தமிழக வெற்றி கழகம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது என்றும், இக்கட்சி யாருக்கும் தற்போது ஆதரவு அளிக்கவில்லை என்றும் விஜய் தெரிவித்தார்.[9] மேலும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தனது கட்சியின் இலட்சியம் என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தன் கட்சியின் முழக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.[10]
கனவு காதல்
நிலைப்பதில்லை என்றும் தெரிந்தும் அவள் நினைவலைகள் தொடருகிறது. கனவாக... .. .. அவள் தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என் நினைவ...
-
About Us What does Mudiraj mean? The meaning has its own historical background which can be traced to more than 2000 years ago.Muth...
-
முத்தரையர் surname Name Bengal’s Sorrow Damodar River Blue Mountains Nilgiri Hills City of Sky-scrapers New York City of Sev...
-
1.muthuraja 2.muthiriyar 3.ambalakaran 4.servai 5.servaikkaran 6.valayar 7.kannappakula valayar 8.bharathava valayar(bharathva vala...
-
முத்தரையர்,சோழர் காலத்தில் சாலைகள் 3 வகைப்பட்டன. அவை, பெருந்தெருக்கள் வதிகள் பெருவழிகள் பெருந்தெருக்கள் சோழர் காலத்தில் நகரத்து ந...