23 மே, 2019

1344 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா

மே 23 இன்று முத்தரையர் சதயவிழா செல்லகுட்டியூரில் கொண்டாடபட்டது முத்தரைய இளைஞர்கள் ஊர்வலமாக அழைத்து செல்லபட்டனர்


Selvam lic kovilur

கோவிலூர் பஞ்சாயத்தில் பத்தாயியத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கோவிலூருக்கு வர வேண்டிய நிலைமை உண்டாகிறது.இங்கு பல்வேறு தொழிற்சாலைகளும் வியாபார நிறுவனங்களும் இருக்கின்றனர்.


8 மே, 2019

Youtube சாதி கலவரம்


தமிழகத்தில் சாதி மோதல்கள் இல்லாத ஊரே இல்லை எனலாம்

20 நூற்றாண்டில் சாதி மோதல்கள் என்றாலே

வன்னியர் பறையர் மோதல்
கொங்கு வெள்ளாளர் சக்கிலியர் மோதல்
கள்ளர் நாயக்கர் மோதல்
மறவர் பள்ளர் மோதல்
அகமுடையார்முதலியார் மோதல்

அப்படி இருந்த தமிழகம் இன்று வட
இந்தியர்களிடம் அடி வாங்குகின்றனர்

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........