20 மார்., 2024

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும் 
நேரத்தில் தான்
எனக்கே 
நான் உன்னை 
காதலிக்கிறேன் 
என்று ...........

7 மார்., 2024

கனவு காதல்

நிலைப்பதில்லை 
என்றும் 
தெரிந்தும் 
அவள் 
நினைவலைகள் 
தொடருகிறது. 
கனவாக... .. ..
அவள் 
தோழியிடம் கூறி
எடுத்துவிட்டால்
புகைப்படம்
என் 
நினைவாக.........

அடிக்கடி 
கண்ணாடியை
பார்ப்பதும் 
பார்த்து கொண்டே
சிரிப்பதும்.....
படுத்து கொண்டே 
பேசுவதும்
நின்ற இடங்களில் 
பார்ப்பதும்
நின்று 
அதே இடங்களில்
நின்று பார்ப்பதும்
வேடிக்க



குளத்தங்கரை காதலர்கள்

 காதலன் : 

சாரீ,இவ்ள நேரம் வெயிட் பண்ண வச்சதுக்கு. .... 

காதலி:

பரவால, 

ஏன் லேட், 

காதலன்:

வேலையா ,

காதலி:

உனக்காக, புதுசா

இந்த பழக்கம்

எங்க வேலை

காதலன்:

அதான் தேடுறேன். 

காதலி:

புரியல 

காதலன்:

வேலை தேடறதே ஒரு வேலை தான் 

காதலி:

சரி டெல்லிக்கு போன ... .

காதலன்:

பிளேட் ல போனேனா

பாத்ரூம் போனேனா

காதலி:

அப்பறம்

காதலி:

சாப்பிட்ட வாழைப்பழத்தோல

கீழே போட்டுருந்தான் 

காதலி:

அப்பறம் 

காதலன்:

தோல் வழுக்கி  கீழே விழுந்துட்டேன் 

நல்லவேல

பழனிமலை மேல விழுந்தேன். ...

காதலி:

கதை

காதலன் :

போவோம்

காதலி:

அதான் எப்ப

காதலன்:

வர வெள்ளி கிழமை

காதலி:

போவியா 

காதலன்

போவேன்

காதலி:

எங்க வெள்ள வேட்டி

காதலன்:

வெட்டி பசங்களுக்கு எதுக்கு வெள்ள வேட்டி

துணி கட்டி வெள்ளமா பாக்கமா வரமாட்டேனு 

அவங்க ஆத்தா வீட்டிற்கு போயிருச்சு

காதலி:

சோறு

காதலன்:

புரோட்டா

காதலி:

கடையில

காதலன் :

வேற வழி

காதலி:

புதுசு

காதலன்:

திணுசா இருக்கவும் 

நான் பழசாவே வந்துட்டேன் 

 காதலி:

OK bye

 காதலன்:

OK bye 

காதல்

அவள் இருக்கையில்
அவள் இருக்கையிலே
நான் அமர
சோர்ந்து போக
சொந்தம் கொண்டாட
எண்ணத்த 
கெடுத்து விட்ட
என்னத்த கொடுத்து விட்ட
பட்டு மேல
சாஞ்சுகிட்டு
பட்டணத்துக்கு போய்கிட்டு
எட்டு மேல எட்டு வச்சாலும்
கால் நகர்ல
கல் நகரல
கொத்து கொத்தா போகுதடி
பள்ளி கூடந்தான் போகுதடி
புளி கட்டி கிட்டு
புத்தகத்த தூக்கிட்டு
பரிட்சை எழுத போகுதடி
பாத்தா
அவள காணலடி
மல்லி வாசம் 
மணக்கல்ல...........
வச்ச மருதாணி 
செவக்கல்ல............
மில்லி வாசம் 
போகுமடி 
மிலிட்டரி
வாசம் போகுமாடி
புல்லறுக்க போகையிலே..........
ஏய் 
புள்ளயனு கூப்பிடலே...........
மாமனு நான்
கேக்கேயிலே..........
கருத்த போண்டாவ
நான் 
கொடுக்கையில..........
புரோட்டாவும் சேர்ந்து 
கருக்கையில..........
எங்க
மச்சான் வாங்கேயில 
எதுலயும் குறையில்ல.........
பொருள்ல.............



6 மார்., 2024

நாளைய வானிலை


கல்லூரி காதலா

 பேசினது இல்ல

பார்த்தது இல்ல 

பழகனுது இல்ல

எப்படி வந்துச்சு

எங்கே வந்துச்சு 

அவன் போன 

எனக்கு என்னா 

வந்துச்சு. ..

பக்கத்துல நிக்குறன்

அதனால சொல்றேன் 

அவனேயே நினைச்சனால 

எனக்கு காதல் வந்துச்சு...

போன் வந்துச்சா

வரல

மெசஜ் வந்துச்சா 

வரல

அப்புறம் காதல் மட்டும் 

எப்படி

கண் சிவந்துச்சு

செமஸ்டர் நெருஙகச்சு

காதல் மணந்துச்சு

காதலன் வந்தானா

கண்ணாடியில பாத்தானா

பக்கத்து பஸ்கிட்ட நின்னா

ஜோடி நிக்காலமா 

நம்ம 

சொன்னவுடனே

கேட்பனா

வெட்கம் இல்ல 

தயக்கம் இல்ல

தள்ளி விடு

தொட்டுவிடுறேன்

சிரிச்சு போன

கொடுத்து விடறேன்

என்னத்த

என்

எண்ணத்த தான் 






கள்வனும் கல்லூரியும்

 ஒரு நாள் 

டிக். . .டிக். . .டிக்

யாரது

கள்வன் 

எங்கே வந்தான் 

இங்கே வந்தான் 

என்ன சொன்னான்

ச்சே. ...ச்சே. .. .

நாளை பார்ப்போம். .. 

ஒரு நாள் கூத்து

 ஒரு நாள் கூத்து

டிக். ..டிக்.... டிக்

தடம் மாறிய பயணம்

தடுமாறிய மனம்

படிக்கட்டில் இறங்க

படுக்கையில் 

நினைத்து உறங்க

கருப்பு நிறம்

பிங்க் நிறம்

ஒரு நாள் இடைவெளியில்

குரல் கேட்டது .......

காதல் தொடருமா......

 கண்கள் சிவக்கும் 

காதல் மணக்கும் 

கல்லூரி காலங்களில். .. 


காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........