7 ஜூலை, 2023

செல்லக்குட்டியூர் மலையாளஸ்வாமி தோற்றம்

இன்றைய காலங்களில் கருத்து வேறுபாடுகள் மக்களிடம் இருந்தாலும் செல்லக்குட்டியூரில் உள்ள மலையாள சுவாமி என்ற தெய்வத்தை செல்லமுத்து என்கிற செல்லக்குட்டி நிறுவினார். 
அவரது வாழ்ந்த காலங்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவரது வம்சாவளிகள் செல்லக்குட்டியூரில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். 
ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் ஊர் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். 
திருவிழாக்கள் இரண்டு வகையாக பிரித்து நடத்தபடும். 
1.சுத்து பொங்கல்
2.பெரிய கும்பிடு
வழிபடும் தெய்வங்கள்
சிவன்
முன்னோர்கள் 
மலையப்பஸ்வாமி 
சப்த கன்னிமார்கள்
மந்தை 21 பந்தி 63 சேனை கள்
விநாயகர்
மலையாளஸ்வாமி
காளியம்மன் 
மாரியம்மன்
பகவதியம்மன்
மாமுண்டி 
மந்தை முனியாண்டி 
பாம்பலம்மன்
ஆரம்ப கால முன்னோர்களின் குலசாமி 
மாமுண்டி வகையறா ராசாத்தி அம்மன் கருப்பஸ்வாமி 
செல்லக்குட்டி வகையறா ராசாத்தி அம்மன் கருப்பஸ்வாமி
பொன்னா கவுண்டர் வகையறா பாப்பாத்தி அம்மன் 
அதன் பின்னர் 
குல பங்காளிகள் கண்டு கொள்ளாமல் இருக்கும் மதுரை வீரன்
புதிய கதை தேக்கமலையான்
ராமானுஜம் ஜோதிடர் முயற்சியால் எம்பெருமாள் கோவில் 
புதிய உதயம் விநாயகர் கோவில் மற்றும் திருமண மண்டபம் 
ஊர் மக்கள் தொகை எத்தனை பேர் என்று ஊர் நிர்வாகிகளுக்கே தெரியாது. 
இந்த வருடம் திருவிழா நடக்காததற்கு காரணம் சரியான வரி கணக்குகளை நிர்வாகிகள் மக்களிடம் ஒப்படைக்கவில்லை.
கடைசியாக நடந்த திருவிழாவில் பலர் வரி கணக்கு கொடுக்கவில்லை.
கடைசியாக வாங்கிய வரியின் தொகை 250 என்பது குறிப்பிட தக்கது. 
அதன் பின்னர் விளையாட்டு போட்டி  நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது. 
ஊராரின் நேரடி வாரிசு யார்
ஊரார்
பூசாரி
குருசாமி
நகைபெட்டி தூக்குபவர் யார்
கணக்குபிள்ளை யார்
இந்த தகவல் எனக்கு தெரி

காய்கறி விலை நிலவரம்


V.P.MANIVANNAN

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........