15 ஜன., 2024

சும்மா சும்மா

"துள்ளுவதோ இளமை" யால்
காதல் கொண்டு 
நான் திருடா அவள் திருடி
திருடா திருடி
அவள் இதயத்திற்கு நான் மன்மதனாய்
என் இதயத்திற்கு இதய திருடியாய்
எனக்கு பல வில்லனாய்
நான் அவள் ரசிகனாய் பின்னர்
ஒரு நாள் நேருக்கு நேர் நின்று
நான் அவள் காதலனாய்
அவள் மனசெல்லாம் நின்று
வந்த ட்ரீம்ஸ்
கனவே கலையாதே என்று சொல்லி
சேர்ந்தது ப்ரியமுடன்
வேண்டியது புரியாத வரம் வேண்டும்
அவள் எனக்கு ப்ரியாமான தோழியாய்
நான் அவளுக்கு நண்பனாய்
வந்த காதல் தொடரும்.................. 

குத்து

சூப்பர் ஸ்டாருக்கு முத்து
லிட்டில் சூப்பர்ஸ்டாருக்கு குத்து

ரஜினி ரசிகர்

கோல்டுனா தங்கம்
ரஜினி ரசிகர்னா சிங்கம்


V.P.M

குத்து பன்ச்

தமிழன்னா தப்பா சொன்னா 
ஒரு குத்து 
நம்ம தலைவனா தப்பா சொன்னா 
ஓங்கி குத்து

தல பன்ச்

பொதுவா
தலைவர்னா 
அது
ரஜினி தான்
இளைய தலைமுறைக்குள்ள போட்டி வரும்ல
விஜய்யா அஜித்தா
தலயா இல்லை தளபதியா
அந்த முருகனுக்கு தான் ஆறு தல
எனக்கு ஒரே தல
அஜித்து தாலே

V.P.M

தல பன்ச்

கொலை நடந்தா அது தகராறு
தல நடந்தா அதான் வரலாறு

தல பன்ச்

நீ 
இளைய தளபதி
 விஜய்
பேன்ஸா
இருந்தாலும்
சரி
சியான் 
விக்ரம் 
பேன்ஸா
இருந்தாலும்
சரி
கல்யாணம் பண்ணி 
உன்
மாமனார் 
வீட்டுல 
கொண்டாடுற
முத
தீபாவளிய
தல
தீபாவளி தான்
கொண்டாடுனும்..................... 

காதல் கவிதைகள்

மாடியில் வாழும்
வாழ்க்கை
வேண்டாமடி
உன்
மடியில்
சாயும்
அந்த வாழ்க்கை போதுமடி.........

காதல் கவிதை

என் இதயத்தை
கல்லென்று 
சொன்னார்கள் 
அதில் சிற்பமாய் 
நீ இருக்கிறாய்
என்று
தெரியாமலே......................

V.P.M

13 ஜன., 2024

கலையாத நினைவுகள்

வாழத்தெரியாமல் 
வாழ்கின்றேன் 
வாழ்நாளில்
சொல்ல 
தெரியாமல்
சொல்கின்றேன்  
கேட்பவருக்கு........ 
என்ன
சொன்னாலும் 
புரிவதில்லை
சிலருக்கு..................
காதல் இன்னல்கள் 
புரிவதில்லை 
பலருக்கு..................... 

காதலின் ஆயுள் கைதி
V.P.M

நினைவிருக்கும் வரை.......

உடல் உள்ளவரை 
உயிர் இருக்கும்............ 
உயிர் உள்ளவரை 
உன் நினைவிருக்கும்...............

V.P.M

காதல் மற்றும் காதல் மட்டும்

ஒத்த வார்த்தை சொல்லேனு
நெஞ்சம் பத்தல்லடா
திரும்பி பார்த்து சிரிச்ச சிரிப்புக்கு
எத்தனை கோடி கொடுத்தாலும் 
பத்தாதுடா...........................

காதல் பரிதாபங்கள்

நீ
நேசித்தால்
நம்
காதல் வாழும்
கல்லறையிலும்............ 
வாழ்வது ஒரு
முறை
வாழ்த்தட்டும்
நம்
தலைமுறை....................

மௌனம் பேசியதே..........

நீ  
காதலிக்கவில்லை 
என்று
உதடுகள்
சொன்னாலும்.............
நீ
காதலிக்கிறாய்
என்று
உன்
விழிகள்
சொல்கிறதே............... 
பொய் சொல்லும் 
உன் உதட்டை நம்பவில்லை 
மெய் சொல்லும்
விழிகளை தான்............................ 

காதலின் விடுதலைக்காக
போராடும்
V.P.M

தலையெழுத்து

நீ 
என்பது 
ஒரு எழுத்து.............
நான் 
என்பது
 இரண்டு எழுத்து...........
உன்னை காதலிப்பேன்
 என்பது 
என்
தலையெழுத்து...............

காதல்

உன் உதடுகள் இணையுமிடத்தில்
நான் உதடுகளாக நினைக்கவில்லை......................................
நீ எனக்கு தரும்
உயிர் முத்தமாகவே நினைக்கிறேன்........ 
புருவங்களை உயர்த்தாமல் 
புரிந்து கொள்ளடி
நான் உனக்காக 
காத்திருக்கும்
ஆச்சரிய குறி அல்ல...... 
உன் காதலுக்காகவே
காத்திருக்கும் 
அனுதாப குறி.................. 




V.P.M

முள்ளும் மலரும்.......

செடியில் இருப்பது
ரோஜா என்று 
தொட்டேன்....... 
பட்டவுடன் தான் 
தெரிந்து
நான் தொட்டது 
ரோஜாவை அல்ல
அதில் உள்ள 
முள்ளென்று............................. 

காதலின் ஆயுள் கைதி

V.P.M

காதல்

பணம் பார்த்து
வருவதல்ல
காதல்............. 
மனம் பார்த்து
வருவது தான்
காதல்...... 
வழி பார்த்து
வருவதல்ல
காதல்.................. 
விழி பார்த்து
வருவது தான்
காதல்............ 
வசை பார்த்து
வருவதல்ல
காதல்................... 
நசை பார்த்து 
வருவது தான்
காதல்........................
மண்ணை பார்த்து 
வருவதல்ல
காதல்................................
பெண்ணை பார்த்து
வருவது தான்
காதல்...................................... 
V.P.M

இதயம்

கண் பார்வையில்
பற்றி கொண்டது
இமைகள் 
மட்டுமல்ல 
இதயமும் 
தான்............. 
V.P.M

நீ வருவாய் என....

பகலெல்லாம் விழித்திருக்கிறேன்
பெளர்ணமி நிலவு போல
காத்திருக்கிறேன் 
நீ வருவாய் என......... 

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........