26 பிப்., 2024

பீனிக்ஸ் காதல்

காதலர்கள் இருவரும் காதலித்து கொண்ட நினைவுகளை தொடர்கதையாய் வழங்குவோம். 

ஆண் பெயர்:செல்வம்
பெண் பெயர்:ப்ரியா

கதை ஆரம்பம்
இளம் வயதில் இருவரும் பள்ளி கூடங்கள் படிக்கும் காலத்தில் உருவாகிறது. 
இருவரும் இரு வேறுப்பட்ட ஆதிக்க சாதிவகுப்பபினை சார்ந்தவர்கள். 
செல்வம் வலையர் இனத்தை சார்ந்தவன்
ப்ரியா படையாட்சி இனத்தை சார்ந்தவள்
இருவர்களின் காதல் தான் கதையின் கரு. 

செல்வம் சபரிமலை அய்யப்பன் போன்று பெண்களை வெறுத்து ஆண்களுடன் மட்டும் பழகும் இயல்புடையவன். 
ப்ரியா வள்ளியை போன்ற ஆண்களை வெறுத்து பெண்களுடன் மட்டும்  பழகும்
இயல்புடையவள். 


இவர்கள் இருவருக்கும் இடையே 


ப்ரியா:
இப்படியே தாடிய வைச்சுட்டு அலையாதே, கல்யாணத்து பின்னாடி சோறு ஆக்கி போடமாட்டேன். 
செல்வம் :
சோறு இல்லைனாலும் பரவாலே, 
ப்ரியா:
அப்பறம் .....
செல்வம்:
இட்லி தோசையலாம் சுட்டு போடு.... 
ப்ரியா:
ம்ம்ம்......... 

அடுத்த நாள் 
தண்ணி குடம் எடுத்து வரும்போது..... 

ப்ரியா:
என்னடா மொறப்பு
செல்வம் :
உன்ன யார் பாத்தா..... 
ப்ரியா:
அப்பறம்..
செல்வம்:
உங்காத்தாலுக்கு பாவாடை தாவணி போட்ட கூட சூப்பரா தான் இருக்கும்.... 
ப்ரியா:
செருப்பு பிஞ்சிரும்....... 
செல்வம்:
பரவால தச்சுக்கலாம்டி........ 
ப்ரியா:
ஓ ஓ..................

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........