7 பிப்., 2024

நற்பணிகள் இயக்க ஆலோசனைகள் -1

1.நற்பணி இயக்க உறுப்பினர்கள் மனநிலையை அறிந்து நற்பணி இயக்க தலைவர்கள் செயல்பட வேண்டும். 

2.நற்பணி இயக்கங்கள் ஆரம்பித்த கையோடு பல்வேறு குழுக்களை உருவாக்க வேண்டும்

3.நற்பணி இயக்க குழுக்களுக்கு இணையும் உறுப்பினர்களை கொண்டு தேர்தல்கள் நடத்தி தலைவர்களை நியமனம் செய்ய வேண்டும். 

4.தேர்தலில் நிற்க கூடிய நபர்களுக்கு தகுதிகளையும் மற்றும் அதற்கு உண்டான நிபந்தனைகளையும் விதிக்க வேண்டும். 

5.நற்பணி இயக்கத்தில் இருப்பவர்களிடம் தனி நபர் கட்டுபாடு அநாவசியமானது. 

6.யார் எந்த சாதிகள்/மதங்கள் எதில் வேண்டுமானாலும் பின்பற்றலாம். 

7.முதலில் கொள்கைகளையும் மற்றும் அதற்கு உண்டான இலக்குகளையும் நிர்ணயிக்கப்பட்ட வேண்டும்.

8.இலக்குகளை நிர்ணயித்த பின் தான் மாத சந்தாக்களை வசூலிக்க வேண்டும். 

9.வருட முடியும் போது அரைவருட, முழு வருட ஆண்டறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 

10.
பரிந்துரைக்கப்படும் குழுக்கள் 
1.நிர்வாக குழு
2.மருத்துவ குழு
3.அரசியல் குழு
4.விளையாட்டு குழு
5.ஆன்மிக குழு
6.வேலைவாய்ப்பு குழு
7.கல்வி குழு
8.குடும்ப நலன் குழு
9.சேவை குழு
10.ஆலோசகர் குழு
இவர்களுக்கு பதவி காலம் ஒரு வருடம் மட்டுமே

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........