14 மே, 2012

ஆப்பிள் நிறுவனத்தின் அமோக விற்பனை


2012 ஆம் ஆண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், ஆப்பிள் நிறுவனம், 3 கோடியே 51 லட்சம் ஐபோன்கள், ஒரு கோடியே 18 லட்சம் ஐ பேட்கள், 40 லட்சம் மேக் கம்ப்யூட்டர்கள், 77 லட்சம் ஐபாட்களை விற்பனை செய்துள்ளது. இவற்றின் மூலம் ஆப்பிள் நிறுவனம், 3,920 கோடி டாலர் வருமானம் பெற்றுள்ளது. நிகர லாபமாக 1,160 கோடி டாலர் ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் மேற்கொண்ட விற்பனையைக் காட்டிலும் 88% கூடுதலாக ஐபோன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனமே எதிர்பாராத அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு விற்பனை மிகவும் உற்சாகத்தைத் தரும் வகையில் இருக்கும் என இந்நிறுவனத் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது