13 மே, 2012

போதி தர்மன்



பிறப்பு : கிபி 475

தந்தை : கந்தவர்மன் என்ற பல்லவ மன்னன்

தோன்றல் : பல்லவ மன்னன் கந்தவர்மனின் மூன்றாவது மகன் போதி தர்மன் ( ஆதாரம் டான்லின் பதிவுகள் ( Tanlin historical notes)  மற்றும் டௌசுவன் வரலாற்றுப் பதிவுகள் ( Dauxuon historical notes) .

பிறந்த ஊர் : காஞ்சிபுரம்

மதம் : பிறப்பால் இந்து ; பின்னர் புத்த மதத்தை தழுவினார்

பயணம் : 17ம் வயதில் சீன நாட்டுக்கு பயணம் புறப்பட்டார். 21ம் வயதில் சீனாவை அடைந்தார்

வாழ்க்கை வரலாறு : சீனாவில் குங்ஃபூ கலையை சீனர்களுக்கு பயிற்றுவித்தார். மருத்துவ பாடங்களும் எடுத்தார்.  ஆதாரம் : சீனாவில் சாவ்லின் புத்த கோவிலில் உள்ள ( shaolin temple ) கல்வெட்டு .

வாழ்க்கை சாதனை : சீன மத குருமார்களில் கடைசி குருமார் ஆக ( 28ம் குருமார் ஆக ) போதி தர்மன் கருதப்படுகிறார். ( ஆதாரம் – சீன யங்க்சியா பாட்டு )

வாழ்ந்த வருடங்கள் : 75 (கிபி 550 )

இதிலிருந்து போதி தர்மன் என்ற தமிழன் தான் உலகின் சிறந்த தற்காப்பு கலையான குங்க்ஃபூவை சீனர்களுக்கு சொல்லித் தந்தார் என்றும் சீனர்களால் இன்றுவரை தெய்வமாக போற்றப்படுகிறார் என்பதும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது