Kraju Karuppayahraju added a new photo.
Ganesh Kumar shared I love Tamilnadu's photo.
Velu Samy shared MuthuRaja Lion Siva's photo.
Ck Murugesan Nithin added a new photo.
Velu Samy shared Umasankar Madhan's photo.
Jeeva Kanagaraj was tagged in Guru Baran's photo. — with Priya Kuttiand 48 others.
Arasumani Mani added a new photo. — with Rama Rajan Ece and 33 others.
Imrankhan Hanifa added a new photo.
Rajan R Rajan added a new photo.
Hari Bowyaa shared Showbiz's photo.
என்னதான் நடக்கிறது நாட்டில் இருதினங்களுக்கு முன் டெல்லியில் , நேற்று கொல்கத்தாவில், இன்று தூத்துகுடியில் இது தான் நமது கலாச்சாரமா , பண்பா , விருப்பம் இல்லையென்றால் மனைவியையே தொடாத நம் பண்பாடு தொலைந்தது எங்கே எங்கே இழந்தோம் நமது ஒழுக்கம் எந்தகுழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்பினிலே , என்றாவது ஒரு நாள் நம்மை சுற்றி நடப்பதை கண்டுகொள்கிறோமா , பார்க்கில் , பீச்சில், தியேட்டரில் ஜோடி ஜோடி யாக வலம் வருபவர்கள் யார் என்று நம் வீட்டில் யாராவது இப்படி சென்றால் ஏற்போமா காதல் தவறில்லை ஆனால் இங்கெல்லாம் நடப்பது காதலா
இல்லை பதிமூன்று வயது பிள்ளைகளுக்கு எதற்கு செல்போன் அப்படியே இருந்தாலும் அது எப்படி பயன்படுத்த படுகிறது என்பதை ஆராய்கிறோமா இரவு 12 மணி வரை மெசேஜ் அனுப்பும் பெண்பிள்ளைகளை எத்தனை தந்தை அறிவார் தவறுக்கு நாமும் காரணம் என்பதை இனியாவது உணர வேண்டும்.
பெண்ணாகட்டும் ஆணாகட்டும் தங்கள் கட்டுபாட்டு எல்லைக்குள் இருக்குமாறு பெற்றவர்கள் கண்காணிக்க வேண்டியது அவசியம் இன்று எங்கோ நடந்தது நாளை நம் வீட்டில் நடக்காது என்று என்ன உத்திரவாதம் இது யாரையும் காயப்படுத்த அல்ல நம் கடைமைகளை நினைவூட்ட!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக