23 டிச., 2012

விவசாயிகள் தினம் - டிசம்பர் 23


விவசாயிகள் தினம் - டிசம்பர் 23 விவாசய குடும்பத்தில் பிறந்த நாம் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்வோம்..

நமது இனத்தின் முக்கிய தொழில் விவசாயம்...எங்கள் பகுதில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும் விவசாய பண்ணைகளை வைத்து இருந்தவர்கள்...அய்யங்கார் ,(கன்னட,மராட்டிய) அய்யர் (ப்ராமின்) மற்றும் முதலியார்கள்.

1970 காலகட்டங்களில் இவர்கள் இந்த தொழிலை கைவிட்டு ஊரை விட்டு வெளியேறி விட்டார்கள். ஒரு சிலரை (postmaster ,கோவில் பூசாரி)தவிர,
தற்போது இவர்கள் வாழ்ந்த வீடு நம் மக்கள் வாங்கி அங்கு குடியீரி யுள்ளார்கள். நம் பகுதில் அவர்களை ஐயோ! பாவம் எங்கேயோ போய்விட்டார்கள்.என்பார்கள்..

1990 காலகட்டங்களில் நாம் பிழைப்பு தேடி நகரங்களுக்குசெல்லும் போது இவர்கள் சென்னை, டெல்லி,பெங்களூர் மும்பை,மற்றும் USA கன்னடா அனைதுபகுதியுளும் நல்ல உயர் பதவி, தொழில் என்று நாம் கற்பனை பண்ண முடியாத இடத்தில உள்ளார்கள்.

நாம் ஒரு சிறு இடத்தை கூட சொந்தமாக வாங்க முடியாத காலங்களில் இவர்கள் 500, 1000, 5000 ஏக்கர், 100 .200 கிராமம் என்று விவசாய இடங்களை வைத்து இருந்தவர்கள் இவர்கள்...பல நூற்றாண்டுகளாக விவசாயத்தில் கொடிகட்டி வாழ்ந்தவர்கள் இன்று மாற்று தொழிலை கண்டுபிடித்து அதிலும் தன் முத்திரையை பதிகிறார்கள்..

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........