25 டிச., 2012

தமிழ் -கருத்துக்களம்

நேற்றைய (23/12/2012) நீயா நானாவில் கார்பரேட் நிறுவனங்களின் சாதக பாதகம் குறித்த நிகழ்ச்சியில், நான் பார்த்து அதிசயித்த ஒரு மனிதரை பற்றிதான் இங்கே பதிய விரும்புகிறேன்...

இவர் ஒரு கார்பரேட் நிறுவனத்தில் பணி புரிந்து அதை உதறி தள்ளி வெளியில் வந்தவர். வேலை பளுவோ, ஊதிய பிரச்சினையோ அல்ல தனக்கு நிறுவனத்தார் ரூபாய் இரண்டு லட்சம் மாத சம்பளமாக தருகிறோம் என்று சொன்ன அன்று என் வேலையை உதறி தள்ளினேன் என்கிறார். "ஒரு கட்டத்தில் எனக்கு தேவைக்கு அதிகமான அளவுக்கு பணம் வரும்போது என்ன செய்யபோகிறோம், அது என்னை எங்கு இழுத்துச்செல்லும் என்ற அச்சம் , என்னை ஏதோ ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்துவிடும் போலிருக்கிறது அதனால் வெளியில் வந்துவிட்டேன்" என சொன்னார். 

பணத்தை தேடி ஓடி கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் அதிகமாய் சம்பளம் தருகிறேன் என்று சொன்ன நிறுவனத்தை உதறி தள்ளி வெளியில் வருவதை யார் செய்வார்கள்?

அதை விட என்னை மிகவும் ஆச்சர்யபடுத்தி அதிசயிக்க வைத்த அவரின் இந்த பதில்தான் :

கோபி : "இப்போ என்ன பண்றீங்க?"

அவர் : "விவசாயம்!".

இவரை பிடித்திருந்தால் விருப்பு (like), பகிர்வு(share) செய்யுங்கள் , கருத்து மாறுபாடு இருந்தால் பின்னூட்டம் (comment ) இடுங்கள் ....!
நேற்றைய (23/12/2012) நீயா நானாவில் கார்பரேட் நிறுவனங்களின் சாதக பாதகம் குறித்த நிகழ்ச்சியில், நான் பார்த்து அதிசயித்த ஒரு மனிதரை பற்றிதான் இங்கே பதிய விரும்புகிறேன்...

இவர் ஒரு கார்பரேட் நிறுவனத்தில் பணி புரிந்து அதை உதறி தள்ளி வெளியில் வந்தவர். வேலை பளுவோ, ஊதிய பிரச்சினையோ அல்ல தனக்கு நிறுவனத்தார் ரூபாய் இரண்டு லட்சம் மாத சம்பளமாக தருகிறோம் என்று சொன்ன அன்று என் வேலையை உதறி தள்ளினேன் என்கிறார். "ஒரு கட்டத்தில் எனக்கு தேவைக்கு அதிகமான அளவுக்கு பணம் வரும்போது என்ன செய்யபோகிறோம், அது என்னை எங்கு இழுத்துச்செல்லும் என்ற அச்சம் , என்னை ஏதோ ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்துவிடும் போலிருக்கிறது அதனால் வெளியில் வந்துவிட்டேன்" என சொன்னார். 

பணத்தை தேடி ஓடி கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் அதிகமாய் சம்பளம் தருகிறேன் என்று சொன்ன நிறுவனத்தை உதறி தள்ளி வெளியில் வருவதை யார் செய்வார்கள்?

அதை விட என்னை மிகவும் ஆச்சர்யபடுத்தி அதிசயிக்க வைத்த அவரின் இந்த பதில்தான் :

கோபி : "இப்போ என்ன பண்றீங்க?"

அவர் : "விவசாயம்!".

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........