13 டிச., 2012

மரபணு அடிப்படையில் சாதிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிந்துகொள்ள நடத்தப் பட்ட ஆராய்ச்சின் முடிவுகள்

மரபணு அடிப்படையில் சாதிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிந்துகொள்ள நடத்தப் பட்ட ஆராய்ச்சின் முடிவுகள் இதோ:
(குறிப்பு: இதன் மூலம் SC /BC / OC என்று போலியாக கட்டமைத்த சாதி அட்டவணை தூள் தூளாகிறது)
* மொத்தம் இரெண்டே இருண்டு பெரும் கிளைகளாகத் தான் அனைத்து சதியும் பிரிகிறது. இந்த கிளைகளில் வரும் ஒவ்வொரு சாதி மக்களும் தங்களிடையே மிக நெருக்கமான வம்சாவளி தொடர்புகளை பேணி வந்திருக்க வேண்டும். மேலும் தங்களது ஆதி மூலம் ஒன்றாக உடையவராக இருக்க வேண்டும்.

* பிரிவு 1 ல் வரும் சாதிகள்.
பள்ளன்
வன்னியர் அம்பலக்காரர் ராஜபுத்திரர்கள் உத்திரபிரதேச பிராமின் கொங்கு வெள்ளாள கவுண்டர் இந்து நாடார் கிருத்துவ நாடார் முஸ்லீம் வீரக்கொடி வெள்ளாளர் அய்யர் அய்யங்கார் மேற்கு வாங்க பிராமின்

பிரிவு 2 இல் வரும் சாதிகள்: மீனவர் பறையர் ரெட்டியார் நாய்டு மறவர் கள்ளர் அகமுடையார்

http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........