12 டிச., 2012

Cover Photo


நமது முத்தரையர் உறவுகள் சந்திப்பு:
பட்டுக்கோட்டை நோக்கி நமது முத்தரையர் இளம் சிங்கங்கள் அனைவரும் வருக!!!!
வருக!!! வருக!!!!!!
நம் இனம் வளர நல்லாதரவு தருக!!!!!
இந்த சந்திப்பு இதற்க்கு முன் நடந்த சந்திப்புக்களை விட மிகவும் முக்கியமான பல விடயங்களை தாங்கியுள்ளது.
நம் இன முன்னேற்றத்திர்க்காகவும், நமது ஒற்றுமையை வளர்க்கவும்,
வருங்கால திட்டங்களை தெரிவிக்கவும் அமைக்கப்பட உள்ளது.

புதுவருடம் 2013 ,ஜனவரி 27ஆம் நாள் ,(தைத் திங்கள் 14 ஆம் நாள் )
நேரம் காலை 10.30 முதல் மதியம் 2 .30 வரை .
அரங்கம் ;- குத்தாள் திருமண மண்டபம்
நாடி அம்மன் கோயில் சாலை
ஊர் ;- பட்டுக்கோட்டை
" ஒன்று கூடுவோம் ,எதிர்காலம் படைப்போம் "

இனம் ஒற்றுமைக்காக வாரீர்!!!!
இன வளர்ச்சிக்கு நல்லாதரவு தாரீர்!!!!
 

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........