23 டிச., 2012

சச்சின் ஓய்வு.. வாழ்த்தி வழியனுப்புவோம்!

இந்திய அணிக்கு பலம் சேர்த்து, பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி, சதத்தில் சதம் கண்ட கிரிக்கெட் வீரர் சச்சின்.

ஒருநாள் போட்டிகளிலிருந்து மட்டுமே சச்சின் ஓய்வு பெறுகிறார்.

இவரது இந்த அறிவிப்பு, பல ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும், 23 ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு, விளையாட்டை சுவாரஸ்யமாக்கிய சச்சினை வாழ்த்தி வழியனுப்புவோம்!

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........