16 டிச., 2012

தலித்துகளுக்கு எதிரான பிற்படுத்த அமைப்பு நடத்தும் போரட்டங்களில் சேரும் முன் நாம் இதை சிந்திக்கவேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.


1) சுதந்திர போராட்டம்,உப்பு சத்தியாகிரகம் என பல காங்கரஸ் போராட்டங்களில் பெருமளவு கலந்துகொண்டவர்கள் நம் மக்கள்ஆனால் அந்த வரலாற்றில் நாம் இல்லை.

2) திராவிட கட்சிகள் ஆரம்பித்த காலங்களில் குறிப்பாக கலைஞர் வெற்றிக்கும் (குளித்தலை) நாம் தான் காரணம் இப்போது நாம் எந்த மூலையில் உள்ளோம்

3) அண்ணா திராவிட கட்சி ஆரம்பித்த காலத்தில் அதன் வெற்றிக்கு இன்றுவரை உறுதுணையாக இருந்தவர்கள் நாம்..இப்போது நாம் எங்கே? நம் குரல் எங்கே?.

4) விஜயகாந்துக்கு பல வகையுளும் உறுதுணையாக இருப்பவர்கள் நம் இளையவர்கள்..ஆனால் அந்த கட்சி சார்பாக (பேராவூரணி) நாம் பெரும்பான்மையாக இருந்தாலும் முக்குலோதொரை நிறுத்தி வெற்றிபெற வைக்கிறார்.

4) இன்று இந்து முன்னணி சார்பாக இந்து முஸ்லிம் களுக்கு நடக்கும் பல சண்டைகளில் நாம் தான் பலிகடா.அவர்களுக்கு எதிராக கேசை நடத்தமுடியாமல் முடங்கி போய் உள்ளோம்.உதவிக்கு தூண்டிவிட்ட எந்த அமைப்பும் வருவது இல்லை.

5) இந்த நிலையல் நாளை நடக்கும் தலித்துகளுக்கு எதிரான பல பிரச்சனைகளில்நம்மை பலிகடா ஆக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சியம்.
அப்படி பாதிக்கும் போது உதவிக்கு யார் வருவார்கள்?.(இன்று இந்திய அளவில் மிக பலபடுத்த பட்ட அமைப்பு அவர்களுடையது}

6) இப்படி நடக்கும் பெரும் பிரச்சனைகளை கையாள அல்லது முன்னெடுத்த கூடிய நமக்கான அமைப்பு எது? ( ஏன் என்றல் ராமதாஸ் போல மற்ற அமைப்புகளுக்கு பலமான தலைமை இருக்கிறது)
யார் தலைமைல் நாம் இயங்குவது.( AV அய்யா கொலைவழக்கு.RV அய்யா கைது,வீர முத்தரையர் செல்வகுமார் முக்குலோதோர்ரால் தாக்கப்பட்டது என்று பல விசயங்களை நம்மால் இதுவரை முறையாக கையாள முடியவில்லை )

இவைகளை நாம் கவனத்தில் எடுத்துகொள்ளவேண்டும்...

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........