20 ஜூன், 2012

தரையர்,NCL NATIONAL LIGNITE CORPORATION


NCL NATIONAL LIGNITE CORPORATION .- TOTAL VACANCIES 1601 iti/diplomo holders
visit for details www.ncl.gov.in/
last date ;-21/07/2012
http://www.ncl.gov.in/
www.ncl.gov.in



மத்திய நிலக்கரி நிறுவனத்தில் டேச்னிசியன்,அசிஸ்டன்ட் செக்யூரிட்டி ,சப் இன்ஸ்பெக்டர் செக்யூரிட்டி கார்ட் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன ஐ ,டி ஐ /டிப்ளமோ படித்தவர்கள் விண்ணபிக்கலாம் ,கல்வி தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி அருமையான வாய்ப்பு விண்ணப்பியிங்கள் இளைஞர்களே ,மற்றவர்களும் தங்களக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கும் தெரிய படுத்துங்கள்                                                  
வினப்பிக்கும் முறை ;- வெள்ளை தாளில் விண்ணப்பம் படிவம் தயாரித்து பூர்த்தி செய்து அதில் புகைப்படம் ஒட்டி சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படவேண்டும் அவை கெசடட் அதிகாரியிடம் ஒப்பம் பெறபட்டிருக்க வேண்டும் விண்ணப்பங்களை அஞ்சல் முகப்பில் பணியின் பெயரை குறிப்பிட்டு சாதாரண தபாலில் அனுப்பப்பட வேண்டும் சேர்க்க வேண்டிய கடைசி தேதி 21 /07 /2012
 address;- General Manager,(man power)Northern Coalfields Limited,posy box no,12006,cossipore post office,KOLKATTA-700002

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது