16 ஜூன், 2012

,டி ,என் பி எஸ் சி செயலாளர் அறிவிப்பு

நகராட்சி கமிசனர் ,சப் -ரிஜிஸ்திரர் உள்பட பல்வேறு பதவிகளில் 3 ,631 காலி பணியிடங்கள் நிரப்ப குரூப் -2 தேர்வு ,டி ,என் பி எஸ் சி செயலாளர் அறிவிப்பு . விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 13 ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி 17 ஆம் தேதி விண்ணப்ப கட்டணம் ருபாய் 50 தேர்வு கட்டணம் ருபாய் 100 ஆகும் .எழுத்து தேர்வு ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஞாயற்று கிழைமை நடை பெரும் .

நண்பர்களே நமது இளைஞர்களிடம் அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள் ,விண்ணப்பிக்க தூண்டுங்கள் ,விண்ணப்பிக்க உதவுங்கள் முடின்ந்த அளவுக்கு தகவல்களை கொடுத்து உதவுங்கள் ,இது போன்ற தேர்வு மூலமாகத்தான் அதிகார மையங்களில் நுழைய முடியும் எல்லோருக்கும் முடிந்த அளவுக்கும் நம் இனத்திற்கு நல்லது செய்ய முடியும் .
www.tnpsc.gov.in

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது