21 ஜூன், 2012

M . R . கோவேந்தன் முத்தரையர்

காலங்கள் பல கடந்தாலும் முத்தரையர் இன மக்களின் என்றும் நீங்கா இடம் பிடித்த , முத்தரையர் இனத்தின் முக்கிய தலைவரும் , முன்னாள் அமைச்சரும் ஆன
திரு M . R . கோவேந்தன் அவர்களின் 12 ஆண்டு நினைவு அஞ்சலி ...
தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் முடசிக்காடு
திரு . M . R . கோவேந்தன் அவர்கள் , 1977 , 1980 1984 , மூன்று முறை தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர் பதவி
வகித்தவர் .முத்தரையர் இனத்திற்கும் அமைச்சரவை இல் உரிமை வேண்டும் என்று தொடர்ந்து போராடி 1984 ஆண்டு முதல் முதலாக முத்தரையர் இனத்தின் அமைச்சர் பதவி
... வகித்தவர் M .R . கோவேந்தன் .
நம் இன மக்கள் கல்வி , வேலை வாய்ப்பில் முன்னேற, முத்தரையர் இனத்தை மிகவும் பிற்படுத்த பட்டோர் ( MBC ) பட்டியலில் சேர்க்க கொள்கையாக
நின்று ,, புதுக்கோட்டை முத்தரையர் பொது கூடத்தில் புரட்சி தலைவர் MGR அவர்களால் கொள்கை வேந்தன் என்ற பாராடை பெற்றவர் .

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது