8 ஜூன், 2012


மக்கள் தொகையில்  முத்தரையர்  பங்கு :
சுதந்திரத்தின் பொது வெரும் 14 லட்சம் பேர் மட்டுமே இருந்த நம் மக்கள் தொகை இன்று அனைத்து ஜாதியினரும் வியக்கும் வண்ணம் உயர்ந்து உள்ளது ..
தகவல் அறியும் உரிமை சட்டம் , மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களால் அவ்வபோது நடத்த பட்ட ஜாதி வாரி கணக்கீடு மூலம் நம் இனத்தவரின் மக்கள் தொகை நமக்கு தற்போது தான் புரிந்து உள்ளது ..

நம் மக்கள் பணம் சம்பாதிப்பது , கல்வி கற்பது போன்ற செயல்களில் ஈடு படவில்லை என்றாலும் , பிள்ளை குட்டிகளை பெறுவதில் மிகுந்த ஈடு பாடுடன் இருந்து வருகின்றனர் . நம் இனத்தில் தான் சிறுவயதில் திருமணம் செய்யும் வழக்கம் அதிகம் , அதே போல தற்போது கூட 2011 இல் கூட 5, 6 என்று பிள்ளைகளை பெற்று கொண்டு வருகின்றனர் ..
சுதந்திர போராட்டத்தில் லட்சகணக்கான மக்களை இழந்த நமது சமுதாயம், அதே போல பல விஷ நோய்களால் அதிக அளவில் நம் மக்கள் இறந்தனர் , இருந்த போதிலும் மக்கள் தொகையில் நாம் தற்போது விஸ்வ ரூப வளர்ச்சி அடைந்துள்ளோம் . இசுலாமியர்கள் , தலித்துகள் தான் அதிக அளவில் குழந்தை பெற்று கொள்ளவர் என்ற நிலைமை மாறி உயர் சாதியினரான "  முத்தரையர்  " சமுதாயம் தற்போது மக்கள் தொகையில் பெருகி வருகின்றது .
 

மக்கள் தொகை பெருக காரணம் :
=> சிறுவயது திருமணம் ( இன்றும்  முத்தரைய நாயக்கர், கவரா சமுதாயத்தில் நடை பெறுகிறது ) 
=>பல தார விவாகம்
=> கல்வி அறிவு இல்லாமை
=> ஏழ்மை நிலைமை 
=> இவ்வாறாய்  மக்கள் தொகையில் பெருமளவில் இருக்கும் போதும் இவர்களை ஒட்டு வங்கிகாகவே ஒரு சில ஜாதியினர் பயன் படுத்துகின்றனர் .
=> கல்வி அறிவு இல்லாத காரணத்தாலும் , ஒரு 10 ஊர் சேர்ந்து தாங்களே ஒரு குலத்தை ஏற்படுத்தி திருமணம் முதாலனவற்றை தங்கள் குலத்திலேயே செய்து கொண்டு தாங்கள் இந்த பகுதியில் மட்டும் தான் வாழுகிறோம் என்ற அறியாமையில் இச்சமுதாய மக்கள் இன்றளவும் உரிமைகளை பெறாமல் வாழுகிறார்கள் .
" பல பெயரோடு வாழும் ஒரே சமுதாயம்  முத்தரையர்   சமுதாயமே "
 



மக்கள் தொகையில் அதிக அளவில் -  முத்தரையர்   பெல்ட் என்று கூறும் பகுதிகள் ::::::
=> இந்த மக்கள் தொகை கணிப்பு நீண்ட ஆய்வுக்கு பின் கொடுக்க படுகிறது .
=> நாமக்கல் மாவட்டம் (  முத்தரையர்  களின் கோட்டை )
 
-34% மக்கள் (  முத்தரைய நாயக்கர் ,  கவரா ,கம்பளம்,  முத்தரையர்   என்று பல பெயரோடு இருக்கும் நாயக்கர் இனம் )
இம்மாவட்டத்தில் பரமதிவேலுரை தவிர்த்து ஏனைய தொகுதிகளில்  முத்தரையர்  இனத்தவரே பெருன்பான்மை மக்கள் .
 

=> விருதுநகர் மாவட்டம் 
கிராமங்களில் - 27 % மக்கள்  முத்தரைய நாயக்கர் இனத்தவரும்
நகரங்களில் - 10% மக்கள் முத்தரையர்  இனமும் 
மொத்தம் முத்தரையர்  கள் 37% சதவிதம் கொண்டு பெருன்பான்மையாக வாழுகிறார்கள் .
சாத்தூர் , சிவகாசி , ராஜபாளையம் போன்ற நகரங்களில் கணிசமாக மக்கள் உள்ளனர் .
 

=> தூத்துக்குடி ( வடக்கு)
- கோவில்பட்டி போன்ற பகுதிகளில்  பாளையக்காரர்  சமுதாயம் அதிக அளவிலும்
- வில்லாதிகுலம் போன்ற பகுதிகளில்  பாளையக்கார நாயக்கர்சமுதாயமும் அதிக அளவில் உள்ளனர் .. மத்திய மற்றும் வடக்கு தூத்துக்குடியில் "  பாளையக்காரர்  " சமுதாயமே பெருன்பான்மை .
 

=> திண்டுக்கல் மாவட்டம் :::
-திண்டுக்கல் மாவட்டத்தில் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் அம்பலகாரர்   சமுதாயம் அதிக அளவில் உள்ளனர் . கல்வி அறிவில் மிகவும் பின் தங்கி இச்சமுதாய மக்கள் இன்றளவும் வாழுகிறார்கள் .
- இம்மாவட்டத்தில் 25%  முத்தரையர்   இனமே பெருன்பான்மை கொண்டு வாழ்கிறார்கள் .
 

=> கரூர் மாவட்டம் ::::
- கல்வி அறிவில் தொட்டிய நாயக்கர் சமுதாயம் மிகவும் பின் தங்கிய மாவட்டம்
அம்பலகாரர்    - 18%
முத்தரையர் - 16%
ஆக 34% கொண்டு "  முத்தரையர்  " மக்களே பெருன்பான்மையாக வாழுகிறார்கள் .
 
 
சேலம் மாவட்டம் :::
=> வடக்கு பகுதியில்  வன்னிய  நாயக்கர் சமுதாயம் அதிக அளவில் வாழுகிறார்கள்
மாவட்டம் முழுவதும் பார்த்தல்
வன்னியர்கள் முதலாவது
தலித் இனம் இரண்டாவது
"  முத்தரையர்  " மூன்றாவது கொண்டு வாழ்கிறார்கள் .
 
 
=> தேனீ மாவட்டம் (  முத்தரையர்   களின் கோட்டை )
- நகர்ப்புறங்களில் கம்மவார் மக்கள் பெருன்பான்மையாகவாழுகிறார்கள் .
-கிராமப்புறங்களில்  முத்தரையர்  நாயக்கர் சமுதாயம் பெருன்பான்மையாக வாழுகிறது
மொத்த மாவட்டத்தை பார்க்கும் போது::
நாயக்கர் ( தொட்டிய நாயக்கர் , முத்தரைய நாயக்கர் ) - 30%
கம்மவார் - 3% ஆக நாயக்கர்கள் 33 % வாழ்கிறார்கள் 

முக்குலத்தோர் - 26%
கன்னட கவுண்டர் , தேவாங்கர் , வொக்கலிகர் போன்றோரும் கணிசமாக வாழ்கிறார்கள் .
 
=> மதுரை மாவட்டம் ::::
- தேவர் சமுதாயம் அதிகம் உள்ள மாவட்டம்
- ஆனால் மதுரை மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் நாயக்கர்களே அதிகம்
தேவர் சமுதாயம் - 26%
தலித் -25%
நாயக்கர்கள் ( கவரா , தொட்டிய நாயக்கர் , முத்தரையர் ) - 16% 
 
 
=> திருச்சி மாவட்டம் ::::
- முத்தரைய நாயக்கர்களே அதிகம் 
- வடக்கு பகுதியில் வன்னியர்களும் , தெற்கில் கள்ளர்களும் வாழ்ந்தாலும் , மாவட்டம் முழுவதும் பார்க்கையில் " முத்தரைய நாயக்கர்களே " அதிகம்
 
 
=> ஈரோடு மாவட்டம் :::
- கொங்கு வெள்ளாளர்கள் அதிகம் வாழும் மாவட்டம்
- அடுத்தபடியாக அருந்ததியரும்
மூன்றாவது இடத்தில நாயக்கர்களும் வாழ்கிறார்கள் 
 
 
=> திருவள்ளூர் மாவட்டம் ::::
- பலிஜா , கவரா என அழைக்க படும் நாயுடுகளே இம்மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர் .
- கம்மவார் சமுதாயமும் பெருன்பான்மையாக வாழுகிறது .

- தலித் , வன்னியர்களுக்கு அடுத்த படியாக " நாயக்கர் " மக்களே இங்கு அதிகமாக உள்ளனர் .
 
 
=> புதுகோட்டை மாவட்டம் :::
பெருன்பான்மை முத்தரையர் மக்களே , அம்பலகாரர் என்று சொல்ல படும் முத்தரைய கிளை சாதியினரே இம்மாவட்டத்தில் பெருன்பான்மை .
 
 
=> சிவகங்கை மாவட்டம் ::::
- கள்ளர், தேவர் இனம் முதலாவது இடத்திலும்
முத்தரையர்கள் இரண்டாவது இடத்திலும்
- யாதவர்கள் மூன்றாவதும் உள்ளனர்
 
 
=> ராமநாதபுரம் மாவட்டம் :::::
- மறவர் தேவர் மக்கள் - 25%
-தலித் இனம் - 24%
- முத்தரையர் மற்றும் தொட்டிய நாயக்கர் - 16% 
 
 
தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டனம் ::
- தலித் ,வன்னியர், கள்ளர் சமுதாயம் அதிக அளவில் உள்ளது .
- தொழுவ நாயக்கர் ( கம்பளதாரில் ஒரு பிரிவு ) மற்றும் முத்தரைய நாயக்கர்களும் கணிசமாக உள்ளனர் .
 
 
=> கோயம்புத்தூர் மாவட்டம் :::
- மாவட்டத்தில் எல்லா ஜாதியினரும் உள்ளனர் .
- இருந்தாலும் நகர் புறங்களில் " கம்மவார் " மக்கள் கணிசமாக உள்ளனர் .
 
 
=> வேலூர் மாவட்டம் ::::
( முத்தரைய நாயக்கர்களின் கோட்டை )
- இசுலாமியர்கள் , தலித் , வன்னியர்கள் அதிக அளவில் இருந்தாலும் " முத்தரைய நாயக்கர்கள் " அதிகார ஜாதியாக இங்கு உள்ளனர் .
=> இது மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் பரந்து, விரிந்து வாழகூடிய சமுதாயம் " நாயக்கர் " சமுதாயமே .



நாயக்கர்கள் ::
ராஜகம்பளம்( தொட்டிய நாயக்கர் ,
பலிஜா, கவரா , காப்பு ரெட்டி ) = 90 லட்சம்( app)
முத்தரையர் ( முத்தரைய நாயக்கர் ,
அம்பலகாரர் , வளையல் நாயக்கர் ,
பாளையக்காரர் , ராஜ குலம்) = 70 லட்சம் ( app)
கம்மவார் நாயுடு / நாயக்கர் = 20 லட்சம் ( app )
மொத்தம் = 1.80 கோடி 
ஏறக்குறைய இரண்டு கோடி மக்களை கொண்ட சமுதாயம் ..
வன்னியர்கள் , தலித் இனம் , நாயக்கர்கள் , முக்குலத்தோர் இது தான் மக்கள் தொகையின் படி வரிசை .


=> முக்குலத்தோர் - கள்ளர், மறவர், அகமுடையார் சேர்த்தால் தான் அவர்கள் " நான்காவது " இடம் வர முடிகிறது .
=> வன்னியர்கள் - பள்ளி, படையாச்சி , கவுண்டர் சத்திரியர் போன்றவர்களை சேர்த்தால் தான் " முதலாவது " இடம் .
=> தலித் இனம் - பறையர், ஆதி திராவிடர் , பள்ளர், அருந்ததியர் சேர்த்தால் தான் " இரண்டாவது " இடம் ..
=> ஆனால் நாயக்கர்கள் ( வரலாற்றின் படியும் , ரத்த சமந்த படியும் ஒன்றாய் இருக்கும் கம்பளதார்களையும் , முத்தரைய மக்களையும் சேர்த்தால் தமிழ் நாட்டில் " மூன்றாவது " இடம் பெற்று விடலாம் )
=> கிழக்கு பகுதியில் " முத்தரைய நாயக்கர்களும் "
=> மேற்கு பகுதியில் " கம்பளத்து நாயக்கர்களும் "

மக்கள் தொகையில் அதிக அளவில் இருந்த போதிலும் , கல்வி அறிவு இன்மை , நல்ல தலைவர்கள் இல்லாத காரணம் , தான் தான் பெரிய இனம் என்று எண்ணி தன் சொந்த இனத்தவரோடு சேராத " அகம்பாவம் ". இவையெல்லாம் தான் இம்மக்களின் முன்னேற்றத்துக்கு தடை கல்லாய் உள்ளன .
 
 
=> கம்பளத்தார் , முத்தரையர் என்று சொல்லும் வரலாற்று சிறப்பு மிக்க சாதியினர் , தமிழகத்திலேயே கல்வி அறிவு அற்றவர்களாகவும் , ஏழ்மை நிலையிலும் இருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று ..
 
 
=> இவ்வினத்தவர்கள் ஒரே ஜாதியினர் என்று பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறி வரும் போதிலும் இவர்கள் இன்றும் அறியாமையிலேயே உள்ளனர் என்பது வேதனை குரிய செயல் ..
இவர்களை சேர்க்க விடாமல் பல்வேறு ஜாதியினர் முனைப்போடு இருந்து வருகிறார்கள் என்பதை கூட தெரியாது இவ்வினத்தவர்கள் வாழ்கிறார்கள் .
 
=> கட்டபொம்மனும் , பெரும்பிடுகும் பிறந்த இனம் நாம் , ஒன்று பட்டால் நாட்டையே ஆளலாம் , சிங்க மறவர்களே இதை எண்ணி செயல் படுங்கள் ...

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது