15 ஜூன், 2012

முத்தரையர்:நமது இணைய தளம்

முத்தரையர்:நண்பர்களே தற்சமயம் நமது இணைய தளம் www .mutharaiyar .org தளத்தில் நமது இனத்தின் முழு சரித்திரமும் நமது மன்னர்கள் அவர்கள் ஆண்ட காலம் ,கல்வெட்டு ஆதாரங்கள் போன்றவை வெளியுடப்பட்டுள்ளது ,சில திருத்தங்கள் ,அச்சு பிழை விரைவில் சரி செய்யப்பட்டுவிடும் ,மேலும் சில விவரங்கள் போன்றவை இணைக்கப்படும் ,ஆகவே நமது நண்பர்கள் ஒருமுறை நமது இணைய தளத்தை பார்வை இடுமாறு கேட்டு கொள்கிறேன் ,அதேபோல் திருச்சி இணைய தள விழா புகை படங்களும் சேர்க்கப்பட்டுள்ளது ,பார்வை இடுமாறு அழைக்கிறோம் .





கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது