16 ஜூன், 2012

முத்தரையர்


முத்தரையர் இனம் பழம் பெருமை பேசுவதென்பதும், 
முத்தரையர்  பழமையைப் போற்றுவதென்பதும், முத்தரையர்  இன பரம்பரை புகழைப் பாராட்டிப் பறப்புவதென்பதும்முத்தரையர்  குல பண்பாடு, அது ஒரு கலாச்சாரம், அது ஒரு வரலாற்று பெருமை.
பழம் பெருமை பேசாத 
முத்தரையர்  எவரும் 
தன் மூத்தோர், முன்னொர் புகழ் பாடாத 
முத்தரையர்  எவரும்
தன்னைப் பற்றி 
முத்தரையர்  இனம் பெருமையாக பேசும்படியான எந்தச் செயலையும் செய்து விட முடியாது.


மணிவண்ணன் முத்தரையர் 

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது