3 பிப்., 2013

சுவரன் மாறன் முத்தரையரின் பட்டப்பெயர்கள்


1.கள்வர் கள்வன்
2.சத்ரு மல்லன்
3.அதிசாகசன்
4.மாறன்
5.அபிமானதிரன்
6.சத்ரு கேசரி
7.தமரலயன்
8.சாத்தன் மாறன்
9.வேல் மாறன்
10.தஞ்சைகொன்
11.வல்லக்கோன்
12.வளமாறன்
13.செரு மாறன்
14.கோளளி
15.பெரும் பிடுகு
16.காடக முத்தரையர்

இதில் கள்வர் கள்வன் என்பது திருடனை குறிப்பது. நாட்டு மக்களை காக்கும் ஒரு மன்னரை அப்படி கூற காரணம் , அவர் மக்களின் உள்ளம் கவர்ந்த கள்வன் என்பதனால் தான்.
கள்ளர் இனதவருக்கும் முத்தரையர் மன்னருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பிற இனத்தவர்கள் எவ்வளவு தான் கொள்ளை அடித்து பொருளை சேர்தாலும் பெருமையை சேர்க்க முடியாததால் பெருமையாக வாழ்ந்தவர்களை தங்கள் இனத்தவர் என்று சொல்ல ஆசைபடுகின்றனர்.

ஊர்க்குருவி உயர பரந்தாலும்
பருந்தாக முடியுமா?

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது