16 பிப்., 2013

தமிழன் விருது

உறவுகளே "புதியதலைமுறை தொலைகாட்சி" 2013 ஆண்டிற்கான "தமிழன் விருதுகளை" பல்வேறு துறைகளில் புகழ்பெற்றவர்களுக்கு வழங்க உள்ளது, அதில் நான் தொழில் துறையில் சிறந்த சேவையினை வழங்கி வரும், மற்றும் சமீபத்தில் தமிழக அரசின் விருதினைப் பெற்ற, மாற்று திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பினை வழங்கி வரும் "LION DATES" திரு. பொன்னுதுரை அவர்களுக்கு வாக்களித்து இருக்கிறேன், விரும்பினால் நீங்களும் வாக்களிக்கலாம்,வேறு யாருக்கேனும் (நமது இனத்தவருக்கு) வாக்களிக்கும் வாய்ப்பிருந்தால் தெரியபடுத்துங்கள், "தமிழன்" விருது பெரும் தகுதி படைத்தவர்கள் நாம்தான் என்பதை நிருபிக்கவும்.. 

http://www.pttamilanviruthugal.com/index.php


கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது