26 செப்., 2012

முத்தரையர் சுதந்திர போராட்ட வீரர் வீராதி வீரன் வள்ளியம்மை:

நண்பர்களே மதுரை பாண்டி கோவில் உருவான வரலாறு எத்தனை பேருக்கு தெரியும் பாண்டி கோவிலுக்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது ஆம் இது உன்மை கருர் அருகே உள்ள நெருர் கிராமத்தை சேர்ந்த வள்ளியம்மை பிழைப்பு தேடி மதுரைக்கு உறவினர்களோடு மதுரைக்கு வருகிறார் அவர் கனவில் முனிஸ்வரர் அடிக்கடி தோன்றி தான் மண்ணில் புதையுண்டு இருப்பதாகவும் தனக்கு கோவில் எழுப்பும் படியும் கூறியுள்ளார் இதை வள்ளியம்மை அவர்கள் கனவுதானே என்று அலட்சியமாக இருந்து விட்டார் திரும்ப திரும்ப கனவு வரவே பக்கத்தில் உள்ள ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார் ஊர் மக்களும் வள்ளியம்மை கூறிய இடத்தை தோன்டிய போது ஜடா முடிகளுடன் கூடிய முனிஸ்வரர் சிலையை எடுத்து கோவில் கட்டி வழிபட்டனர் நண்பர்களே வள்ளியம்மை வேறு யாருமல்ல நம் முத்தரையர் இனத்தை சார்ந்தவர் என்பது மறுக்க முடியாத உன்மை மிக குறுகிய காலத்தில் கோவில் பிரபலமடைந்தது இதை பொருக்க முடியாத ஆங்கிலேயர் பல கட்டுபாடுகளை கோவிலுக்கு விதித்தனர் இதை வள்ளியம்மை ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி இந்த கோவிலை விலக்கு அளிக்கப்பட்ட கோவிலாக மாற்றினார் அரசின் சட்ட திட்டங்கள் இந்த கோவிலுக்கு இன்று வரை பொருந்தாது கடவுளுக்கு கண் கொடுத்த கண்ணப்பர் நமது இனம் என்பதில் பெருமை பட்டு கொள்கிறோமோ அதே போல் வெள்ளை காரர்களுக்கு எதிராக போராடிய வள்ளியம்மையை நம் இனம் என்று கூறுவதில் நாம் பெருமை கொள்வோம்


இப்படிக்கு

பா.மணிவண்ணன் முத்தரையர்

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது