19 செப்., 2012

முத்தரையர் இனத்திற்கு நம் தமிழக அரசியல் ஆணை

அன்புள்ள முத்தரைய இன சொந்தங்களுக்கு என் வணக்கத்தை
தெரிவித்து கொள்கிறேன்:

நம் முத்தரையர் இனத்திற்கு நம் தமிழக அரசியல் ஆணை இட்டுள்ள உரிமைகளை வழங்காததை உங்களிடம் தெரிவிக்கிறேன்

*29  பிரிவையும் இணைத்து முத்தரையர் என்ற ஒரு பிரிவின் கீழ் இணைத்தனர் ஆனால் இன்று அது நடை முறைக்கு இல்லை என்ன என்றால் தற்போது நடைப்பெற்ற சாதி வாரி கணக்கு எடுப்பில் இந்த முறை நடைபெறவில்லை.மேலும் தாங்கள் அம்பலக்க்ரர் என்று பதிவு செய்தால் தாங்களை அம்பலக்காரர் பிரிவில் சேர்த்து விடுவார்கள் ,முத்தரையர் என்றால் தனி பிரிவு,சேர்வை என்றால் தனி பிரிவு,அம்பலக்க்ரன் என்றால் தனி பிரிவு ,அப்படி இருக்க நம் மொத்த முத்தரைய மக்கட்தொகை அரசுக்கு தெரியும்.ஆனால் முக்குலத்தோரில் மட்டும் எப்படி கள்ளர்,மறவர்,அகமுடையார் என்று பதிவு செய்தாலே தேவர் என்ற இனத்தில் சேர்க்கிறது என்று தான் எனக்கு புரியவில்லை .எனக்கு பெரிய சந்தேகம் என்ன வென்றால்  
அம்பலக்கரர் என்ற பிரிவு தேவர் சமுதாயத்திலும் உள்ளது ,நமது முத்தரையர் சமுதாயத்திலும் உள்ளது இதை எந்த பிரிவில் சேர்ப்பார்கள் .சேர்வை என்ற பிரிவும் தேவர் சமுதாயத்திலும் உள்ளது ,நமது முத்தரையர் சமுதாயத்திலும் உள்ளது இதை எந்த பிரிவில் சேர்ப்பார்கள் .வன்னியர் என்ற பட்டம் படையாச்சி பிரிவிலும் உள்ளது ,நமது முத்தரையர் பிரிவிலும் உள்ளது எந்த பிரிவில் சேர்ப்பார்கள்,முத்தரைய நாயக்கர் என்ற பிரிவை முதரையர்களில் செர்ப்பர்களா இல்லை நாயக்கர்களில் சேர்ப்பார்களா ...முத்துராஜா நாய்டு என்பதை நாய்டு கலீல் செர்ப்பர்களா இல்லை முதுரஜவில் சேர்ப்பார்களா ......இல்லை மூப்பனார் என்பதை நம் முத்தரையர் இனத்தில் சேர்ப்பார்களா இல்லை பார்கவகுலத்தில் செர்ப்பர்களா
வேட்டுவகுல வலையர் என்ற பிரிவை முத்தரையர் இனத்தில் சேர்ப்பார்களா இல்லை வேட்டுவகுலத்தில் சேர்ப்பார்களா .....

சிந்தியுங்கள் ........இதை விடுங்கள் ....அரசு வெளி இட்டது என்ன இருப்பது ஒன்பது  பிரிவும் ஒன்று தான் என்றார்கள் ஆனால் கணக்கு எடுக்கும் பொது அதை ஒப்புகொள்ள மாட்டி கொள்கின்றனர் ...இதை அறிவித்ததே ஜெயலலிதா அரசு தான் அவர்களே அதை செய்யஎ மறுக்கின்றனர் ....................

இதற்க்கு ஒரே காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை ...........நமது இனத்தில் கேட்பதற்கு ஆட்கள் இல்லை...................அப்படி இருந்தாலும் அவர்களை வளர விடுவதில்லை ..............இதற்க்கு ஒரே நல்ல முடிவு அதிகமாக வாழும் முத்தரைய மாவட்டங்களில் நம் இனத்தவர்களை நிற்க வைத்து வெற்றி பெற செய்து நம் பலம் என்ன என்பதை நிரூபிக்க வேண்டும்
நங்கள் எங்கள் மூத்த  தலைமுரையனரே  போல வரலாறு 
தெரியாதவர்கள்  அல்ல   வரலாற்றை எழுதுபவர்கள்
எங்க அப்பனுக்கு மகனா பொறந்ததுக்கு  எனக்கு மகிழ்ச்சியே இல்ல 
அம்பலக்க்ரனா பொறந்ததுக்கு இணை வேறு  எதுவும் இல்லை

இப்படிக்கு 

பா.மணிவண்ணன் முத்தரையர்



கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது