8 செப்., 2012

முத்தரையர் இணைய நண்பர்கள் சந்திப்பு கூட்டம் மற்றும் கருத்தரங்கம்


திரைப்பட நடிகர் ,முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகி ,நமது குழும நண்பர் ,திரு ,ஆர்.வி .பரதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் ,அனைவரும் வாரீர் ,வாரீர் நண்பர்களே .நமது முத்தரையர் இணைய நண்பர்கள் சந்திப்பு கூட்டம் மற்றும் கருத்தரங்கம் .திருச்சியில் ,செப்டம்பர் 23 ஆம் நாள், காலை 10 .30.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது