21 ஜூலை, 2012

முத்தரையர்

முத்தரையர் :
''தீரர் சத்தியமூர்த்தி பிறந்த பூமியடா தெம்மாங்குப் பாட்டுதானே சோறு போடும் சாமியடா திருமயம்தான் ஊரு-ஆக்காட்டி ஆறுமுகம்தான் பேரு'' ஊரைப்பற்றி பேசச் சொன்னால், பாடத் தொடங்கிவிட்டார் நாட்டுப்புறப் பாடகர் ஆக்காட்டி ஆறுமுகம்! '' 'திருமெய்யம்’னா உண்மையின் இருப்பிடம்னு அர்த்தம். அதுதான் மருவி மருவி 'திருமயம்’னு ஆச்சு. உலகத்துல எங்கேயுமே காணக் கிடைக்காத அளவு, சிவபெருமானுக்கும் விஷ்ணுவுக்கும் பக்கத்துப் பக்கத்தில் குகைக் கோயில்கள் இந்த ஊர்லதான் இருக்கு. விஷ்ணு கோயில் கல்வெட்டுல, கி.பி. 8-9ம் நூற்றாண்டுல இந்தப் பகுதியை முத்தரைய மன்னன் சாத்தன் மாறன் ஆட்சி செய்த ஆதாரமா, அவரது பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கு. அதுக்குப் பிறகு, சோழர்கள், பாண்டியர்கள், இந்தப் பகுதியை ஆட்சி செஞ்சதா வரலாறு சொல்லுது. எங்க ஊரோட அடையாளமே இங்கே இருக்கும் கோட்டைதான். கம்பீரமாக் காட்சி தர்ற இந்தக் கோட்டையை வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரைதான் கட்டினார்னும், இந்தக் கோட்டையில் ஊமைத்துரை ஒளிஞ்சிருந்தார்னும் கதை கதையா சொல்வாங்க.. . .

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது