21 அக்., 2012

திருச்சி மாவட்ட தி.மு.க. இளைஞரணி

திருச்சி மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக நம் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த ஆனந்த், துணை செயலாளராக கவுண்டமபட்டி ரவி இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆனந்த, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஸ்ரீரங்கம் தொகுதியில் எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டால் தி.மு.க.வில் நல்ல எதிர்காலம் உள்ளது

jai mutharaiyar .................................................jai muthuraja.............................jai mudiraj

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது