31 அக்., 2012

105 வது தேவர் ஜெயந்தி---நாமெல்லாம் அவர்களை பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும்.


நாமெல்லாம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது.
ஒரு சாதாரண மறவர் குலத்தில் பிறந்து தன் இனத்துக்காகவே வாழ்ந்தவர் முத்துராமலிங்கத் தேவர்.
ஒரே நேரத்தில் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும்(MLA),மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினராகம் ஜொலித்துள்ளார்(MP)......

அவர் எவ்வாறு தன் மக்களின் மனதில் எவ்வாறு நீங்கா இடம் பெற்றார் என்றால் மிகையான காரணங்கள் உள்ளன,அவற்றில் முக்கியமானவை கையெல்ழுத்து சட்டம் ஒழித்தர் என்று கூரப் படுகிரது..கையெழுத்து சட்டம் என்றால் வெள்ளையர்களுக்கு இடையூரு செய்த இனங்கள் (பிறமலைக் கல்லர்,வலையர்,மறவர் )இவைகளை குற்றப் பரம்பரைச் சட்டம் என்று தீட்டி அதில் சேர்த்து உள்ளனர்.
அதாவது ஒரு குற்றவாளியின் பரம்பரையில் பிறக்கும் குழ்ந்தைகளுகும் அந்த குற்ற குணம் இருக்கும் என்று வெள்ளையர்கள் கருதினர்...

இந்த சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து இனங்களும் தினமும் காவல் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர்.இதை மிகவும் தீவிரமாக தேவர் எதிர்த்துள்ளார்.மேலும் இந்தியாவின் மிகப்பெரிய தேசியத்தலைவர்,போராளி நேதாஜியோட இந்திய தேசிய இராணுவம்(INA) தெற்க்கில் கால் ஊன்ற தேவர் மிகவும் பாடு பட்டுள்ளார்.

முக்கியமாக அந்நாளில் இந்திய மக்களுக்கு காங்க்ரஸ் ஆட்ச்சி மக்களுகு செய்த துரோகங்களை அடிக்கடி சுட்டி காடியுள்ளார்.
இதனால் நேருவோடு நேருக்கு நேர் எதிர்த்துள்ளார்.இது போன்ற காரணங்களால் தன் மக்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.அவர் கை அசைத்தாலே கண்மூடித்தனமாக காரியத்தை செய்யும் அளவுக்கு அவர் இன மக்கள் காத்திருந்தனர்.(இதுபோல நம்மினதில் ஏன் இல்லை,,,, நல்ல தலைவர் கிடைக்கவில்லையா??????,,,, இல்லை அந்த தலைவர்கள் மீது நம் மக்களுக்கு நம்பிக்கை இல்லையா?????,,,,இல்லை மக்களுக்கு நம் இனத்தின் மீது பற்று இல்லையா??????,,,, அவங்களால் முடிந்தது நம்மால் ஏன் முடியவில்லை?.......)

தமிழ்நாட்டில் வாய்ப்பூட்டு சட்டம் ஒரே தலைவர் தேவர் ஒருவரே......இதற்க்கு முக்கிய கரணம் முதுகுளத்தூர் கலவரம்.
அந்த கலவரத்தால் அனைத்து ஜாதி கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது,,,அதில் முக்குலம் சார்பாக தேவரும்,ஹரிஜன் சார்பாக இம்மானுவேலும்,(நம்ம இனம் சார்பாக யாரும் இல்லையென்று நினைக்கிரேன்) கலந்து கொண்டனர்.கூட்டத்தில் இம்மானுவேல் தெவருக்கு சரி சமமாக இருக்கையில் அமர்ந்தது அவருக்கு மிகவும் அவமானமாக பட்டது.எனக்கு சமமாக உக்கார இவனுக்கு என்ன தகுதி இருக்கு என்று கூறிக்கொண்டே வெளியேறி விட்டார்.வெளியில் வந்து தன் தொண்டர்களைப் பார்த்து ஒரு தாழ்த்தப் பட்டவன் முன் உங்கள் தலைவனை கொண்டு வந்து இப்படி அவமானப் படுத்தி விட்டீர்களே.... இதர்க்கு என்ன கைமாறு செய்யப் போகிரீர்கள் என்று மட்டுமே கூறிவிட்டு சென்றுவிட்டார்.இதன் விளைவு மறுநாள் இம்மானுவேல் கொள்ளப்படுகிறார்.

தன் தலைவர் கை அசைத்ததும் அவருடைய கட்டளைக்கு காத்திராமல் ஒரு இனத்தின் தலைவரையே கொன்றுவிட்டனர் தேவரின் இன மக்கள்....
கலவரப் பகுதிக்கு பார்வையிட சென்ற கலெக்டரிடம் தேவர் இன பெண்கள் கூறியது" தேவர் இன பெண்கள் தாழ்த்தப்பட்டவர்கள் வந்து பெண்கேக்கும் அளவுக்கு தாழ்ந்தா போய்விட்டார்கள்" என்று கூரியிருக்கிண்றனர்.கலவரத்தின் காரணமாக இம்மனு வேலும் அவரோட ஆதரவாளர்களும் தாம்பூழதட்டு ஏந்தி சென்று தேவர் இனத்தில் பெண்கேட்டது தான் என்று திரிக்கப் பட்டது....
மேலும் கலவரத்தில் பலத்த காயம் பட்ட மறவர் இனத்தை சேர்ந்த ஒருவரிடம் மரணவாக்குமூலம் கேட்க்கப் பட்டது....அவர் பின்வருமாறு கூறியுள்ளார்"நான் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவன் நான் தான் இந்த தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளையும் வைக்கோள் பட்டரையும் தீ வைத்தது" என்று கூறி இறந்து விட்டார்.

இதே தேவர் ஜெயந்தி விழாவுக்கு அந்த இனப் பெண்கள் பால்குடம்,மதுக்குடம் எடுத்து தேவருக்கு செலுத்துகிண்றனர்.
(நம் இனப் பெண்களுக்கு நமது வரலாரும் தெரியவில்லை,முத்தரையர் என்றால் வேர இனம் என்று நினைத்துக் கொண்டிருக்கிரார்கள்.)இதிலிருந்து அவர்களின் இனப்பற்று புல்லறிக்க வைக்கிறது.......இதனாலேயே தேவர் நல்லவரோ கெட்டவரோ அவரை அம்மக்கள் முக்குலத்தின் முகவரியாக வைத்து கொண்டாடுகிண்ரனர்.நாமெல்லாம் அவர்களை பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும்....... பல இடங்களில் அவர்கள் அடி வாங்கினாலும் அடக்கி ஆளும் இனம் என்றே தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிண்றனர்.

அவர்களிடம் உள்ள இனப் பற்றில் பாதியாவது நம்மினத்துக்கு வரும் வரை நம் இனம் முன்னேறுவது குதிரை கொம்பே......

இதுபோல நம்மினதில் ஏன் இல்லை,,,, நல்ல தலைவர் கிடைக்கவில்லையா??????,,,, இல்லை அந்த தலைவர்கள் மீது நம் மக்களுக்கு நம்பிக்கை இல்லையா?????,,,,இல்லை மக்களுக்கு நம் இனத்தின் மீது பற்று இல்லையா??????,,,, அவங்களால் முடிந்தது நம்மால் ஏன் முடியவில்லை?

ஏனெனில் ஒரு தலைவர் உறுவாகினால் அவரை கீழே தள்ளி தான் தலைவர் ஆக வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் குறிகோளாக உள்ளது நன்றாகவே தெரிகிறது.... வாய்ப்பு கிடைக்கும் போது ஊருக்கு ஊரு... தெருக்கு தெரு சங்கம் ஆரம்பிச்சு பிரிந்து கிடக்கிரோம்....யாரோடவாச்சும் போன்ல பேசும் போது நீங்க எந்த டீம்னுதான் கேக்கிரோம்.இந்த நிலை மாறவேணும்.

இந்த நிலை மாறவில்லையெனில் பேராவூரணி தொகுதிய இழந்தது போல் ஒவ்வொரு தொகுதியையும் இழந்து அரசியல் அனாதை ஆக்கப் படுவோம்..... ஒவ்வொரு தலைவரும் தன் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற உழைக்கவேண்டும்......அவ்வாறு செய்தாலே மக்களை நீங்க நாட வேண்டாம்.... மக்கள் உங்களின் சிந்தனையையும் செயலையும் நாடி வருவார்கள்.

இது என்னோட கருத்துக்கள் இது யாரோட மனதை புண்படுத்துவதற்க்கோ,தனிமனித தாக்குதலோ இல்லை...

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........