15 ஜன., 2024

சும்மா சும்மா

"துள்ளுவதோ இளமை" யால்
காதல் கொண்டு 
நான் திருடா அவள் திருடி
திருடா திருடி
அவள் இதயத்திற்கு நான் மன்மதனாய்
என் இதயத்திற்கு இதய திருடியாய்
எனக்கு பல வில்லனாய்
நான் அவள் ரசிகனாய் பின்னர்
ஒரு நாள் நேருக்கு நேர் நின்று
நான் அவள் காதலனாய்
அவள் மனசெல்லாம் நின்று
வந்த ட்ரீம்ஸ்
கனவே கலையாதே என்று சொல்லி
சேர்ந்தது ப்ரியமுடன்
வேண்டியது புரியாத வரம் வேண்டும்
அவள் எனக்கு ப்ரியாமான தோழியாய்
நான் அவளுக்கு நண்பனாய்
வந்த காதல் தொடரும்.................. 

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது