7 மார்., 2013

CIVIL SERVICE EXAMINATIONS 2013-(CSAT-2013)

இந்தியாவில் மிக உயர்ந்த அரசு பணிகளில் ஒன்று ஐ.ஏ.எஸ். என்றழைக்கப் படும் இந்திய ஆட்சிப்பணி (INDIAN ADMINISTRATION SERVICE) ஆகும். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களே மாவட்ட ஆட்சியர், மாநில முதன்மை செயலர், தலைமைத் தேர்தல் ஆணையர் என அனைத்துத் துறை முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். அரசாங்கத்தின் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துபவர்கள் இப்பணியினரே. இதனால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முக்கியத்துவம் என்றும் குறையாமல் இருக்கிறது.

CSAT EXAM DATE : 19-5-2013. 

LAST DATE TO APPLY : 04-04-2013

TO apply CSAT 2013 : http://upsconline.nic.in/mainmenu2.php

FOR MORE INFO : http://www.upscexam.com/upsc_examinations/civil_services_examination_cse/upsc-civil-services-preliminary-exam-application-form.html

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........