உழைப்பாளர் வர்க்கம்

 உழைக்கும் வர்க்கத்தின் 

எழுதப்படாத வேதனை!

வயிற்று பசிக்காக தான் 

உழைக்க செல்கிறோம் 

என்பதை மறந்து 

வயிற்று பசியோடு உழைக்கும் 

தொழிலாளர்கள் வர்க்கம்....

கருத்துரையிடுக

0 கருத்துகள்