தெரிந்தது காதல் மற்றும் காதல் மட்டும்

 அவன் அவளது விழிகளை நோக்கின் 

அவள் வெட்கப்பட்டு தலை குனிய 

அவனது பார்வைக்கு உயிர்கொடுக்கும் 

வழியில்லேயல் அமர் என்ற நிமிடம் தான் நோக்கின் மாற்றான் கூறி செயல் படா 

நெஞ்சம் தான் கூறி அவளது செய்கை 

எண்ணி இடையில் இருந்ததை எடுத்து மல்லவா பூரிப்பை கண்ட உள்ளந்தான் 

வியந்து பார்த்தது அவளது இன்ப நிலையை கண்டு வேறு ஒருவர் தள்ளி அமருங்கள் என்று கேட்க ஆசை பட்டிட 

நிறைவேறா போனது அவளது ஆசை 

பறிபோனது இதயமா 

விழியால் செய்த செய்கை தான் 

என்னவோ!

காரணமே இல்லாமல் 

தவிக்கிறேன்....

உன் நினைவாலே 

இவ்வுலக வாழ்க்கை இழக்கிறேன்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்