மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை

வரலாறு

நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.
நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.
இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.
புதினமோ புராணமோ இல்லை.அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.
இது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.
நாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்
இனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன் ………
முத்தரைய குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.
நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று…
இணையத்தில் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக …
ஒன்றுபடுவோம் .. வெல்வோம்…..
மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை …சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க….
என்றும் அன்புடன் ….

உலக முத்தரையர் சங்கம்

முத்தரையர்கள் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் ?

31 மார்., 2013

விழித்து கொள் அதிமுக அரசே !வன்மையாக கண்டிக்கிறோம்.......... r .மனோகரன் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக
த.p பூனட்சியின் பெயரை விளம்பர பலகையிலும் மற்றும் பந்நேர்களிலும் போட விடாமல் அவர் பெயரை போட சொல்லுகிறார் ர.மனோகரன் mla  திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ,அதானால் மனோகரன் அவர்களை முத்தரைய சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம். அது மட்டும் இல்லாமல் அவர் நமது முத்தரையர் இனம் தான் தி.பி.பூனாட்சி மற்றும் அவர் ஊரக வேலைவாய்ப்பு துறை மற்றும் காகித துறையில் அமைச்சர் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிட தக்கது
கண்டிக்கிறோம் .......கண்டிக்கிறோம்.........
 வன்மையாக கண்டிக்கிறோம் .......


முத்தரையர் இனம் தான் திருச்சி மாவட்டம்

 முழுவதும் 90 % கொண்ட இனம் angu  நம் முத்தரையர் இனத்தை தவிர மற்ற இனத்தார்கள் அதிமுக வில் அரசியல் பதவி வகிக்கரார்கள்  ஏற்கனவே நமது முத்தரையர் இனத்தை சேர்ந்தா பரஞ்சோதி
 அவர்கள்,சிவபதி
 அவர்கள் மாவட்ட செயலாளர் பதவி வகித்தனர் .அவர்கள் அந்நிய சாதிக்காரர் களின் சூழ்ச்சியால் நம் முத்தரையர்கள் பதவி இழந்தனர் தற்போது நமது முத்தரையர் இனத்தில் அரசியல் பதவி வகிப்போருக்கும் ஆபத்தான சூழ்நிலையை uruvaakkukinraanar தற்போது arasa கொறடாவாக
 உள்ள மனோகரன் என்னும் நாய்டு இனத்தை சேர்ந்தவர் ,தற்போது நமது முத்தரையர் இனத்தின் ஏர்போர்ட் விஜி m.c என்பவர் இளைஞர் பாசறையில் மாவட்ட செயலாளர் பதவி வகிக்கறார் அவர் பதவியை பிடுங்க மனோகரன் நாய்டு திட்டமிடுகிறார் .அது மட்டும் இல்லாமல் நம் முத்தரையர் இனத்தின் பதவியை பிடுங்குவதில் அவர்  முனைப்பாக ullaar. விஜி m.c அவர்களின் பதவியை பிடுங்கி அவர் மச்சான் திருச்சி 4 வார்டு கவுன்சிலர் பெஸ்ட் baabu  அவர்களுக்கு ஏற்பாடு seythu கொண்டு இருக்கிறார்கருத்துரையிடுக