மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை

வரலாறு

நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.
நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.
இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.
புதினமோ புராணமோ இல்லை.அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.
இது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.
நாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்
இனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன் ………
முத்தரைய குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.
நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று…
இணையத்தில் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக …
ஒன்றுபடுவோம் .. வெல்வோம்…..
மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை …சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க….
என்றும் அன்புடன் ….

உலக முத்தரையர் சங்கம்

முத்தரையர்கள் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் ?

4 மார்., 2013

பாளையம்பட்டியில் பெரும் பிடுகு முத்தரையர் சிலைகளுக்கு அமைச்சர் மாலை அணிவித்தார்


விருதுநகர், : பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணி ப்பு உணர்வுடன்பணியாற்றினால்சிறந்த மாணவர் களை உரு வாக்கமுடியும் என அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார். 

மாநில பள்ளி கல்வித் துறை அமைச்சராக பொ றுப்பேற்றபிறகு நேற்று முதல் முறையாக அமைச் சர்வைகைச்செல்வன் விருதுநகர் மாவட்டம் வந்தார்.விருதுநகர் விருந்தினர் மாளிகையில் அவருக்கு கலெக்டர்ஹரிஹரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.எஸ்பி மகேஸ்வரன்டிஆர்ஓ ராஜூஆர் டிஓ குணசேகரன்,திட்ட அலுவலர் பிரபாகரன் மற் றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்இதையடுத்து விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வித் துறை உயர் அதிகாரி கள் கூட்டம்நடைபெற்றதுகூட்டத்தில் அமைச்சர் பே சுகையில், `விருதுநகர் மாவட்டம் அரசு பொதுத் தேர்வுகளில் கடந்த 25ஆண்டுகளாக முதலிடம் பெற்றுகல்வியில் முதன் மைமாவட்டமாக திகழ்கிறது. 

ஆசிரியர்கள் அர்ப்பணி ப்பு உணர்வுடன் பணியாற்றினால்சிறந்த மாணவர் களை உருவாக்க முடியும்கல்வித்துறைஅதிகாரிகள் அரசு பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு நடத்தவேண்டும்.

தமிழக முதல்வர் கல்விக்காக பல்லாயிரம் கோடி ரூபாய்நிதிஒதுக்கீடு செய்துள்ளார்தமிழகத்தை கல்வியில் சிறந்தமாநிலமாக மாற்றிட ஆசிரியர்கள்அதிகாரிகள் அனைவரும்ஒன்றிணைந்து பாடுபட வேண் டும் என்றார்கூட்ட த்தில்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி மற்றும்கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விருதுநகரில் எம்ஜிஆர் சிலைஅருப்புக்கோட்டையில்அண்ணா சிலைகாமராஜர் சிலைதேவர் சிலைஎம்டிஆர்சிலைபாளையம்பட்டியில் பெரும் பிடுகு முத்தரையர்சிலைகளுக்கு அமைச்சர் மாலை அணிவித்தார். யூனியன்தலைவர் யோகவாசுதே வன்தொகுதி செயலாளர்சிவசங்கரன்மாவட்ட எம் ஜிஆர் இளைஞரணி துணைதலைவர் எகியா கான்அதி முக பிரமுகர் சங்கரலிங்கம்,ஒன்றிய செயலாளர் கொப்பையராஜ்நகர செயலாளர்கண்ணன்விருதுநகர் ஒன்றிய கவுன்சிலர்கள் அழகர்ராஜ்,கந்தவேல்சுப்பு ராஜ்அரசு ஒப்பந்தகாரர் தேவதுரை,புளியம்பட்டி திருநகரம் சாலியர் உறவின்முறை தலைவர்சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்பின்புஆத்திபட்டியில் நடை பெற்ற தமிழக அரசின் இல வசபொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர்வைகைச்செல்வன் கலந்து கொண்டார்.
கருத்துரையிடுக