4 மார்., 2013

கொங்கு வேட்டுவ கவுண்டர் சமூகம்


 கொங்கு வேட்டுவ கவுண்டர் சமூகம் கோவை,ஈரோடு ,நாமக்கல் ,கரூர் மாவட்டங்களில் மிகுதியாகவும் , சேலம், திருப்பூர்,திண்டுக்கல்,ஊட்டி மாவட்டங்களில் குறுப்பிடதக்க அளவில் வாழ்ந்து வருகின்றனர். சங்கங்கள் என்று எடுத்து கொண்டால் கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் அணி , தமிழ்நாடு வேட்டுவ கவுண்டர் சங்கம் மற்றும் பூலுவ வேட்டுவ கவுண்டர் சங்கம் உள்ளன . இச்சமுகம் சங்க காலத்தில் வேடர், வேட்டுவர், எயினர் மற்றும் மழவர் என்று குறிக்கப்பட்டனர் (
மேலும் பல பெயர் உள்ளது . பின்னர் விரிவாக கூறுகின்றேன் ) . வேட்டுவர் பின்வரும் ஐந்து பிரிவுகளாக சங்ககாலத்தில் அழைக்கப்பட்டனர் .1.வேடர்( வேட்டுவ கவுண்டர் ),வேட்டுவர் ( வேட்டுவ கவுண்டர் ) ,பூவிலுவர்(பூலுவ கவுண்டர் ), மாவிலுவர் மற்றும் காவிலுவர்(காவல்காரர் ,முத்தரையர் ). கோவை மாவட்டத்தில் சூலூர் மற்றும் மேட்டுபாளையம் தொகுதிகளில் முத்தரைய வலையர் சமுகம் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. திருப்பூர் மாவட்டம் அவனாசி தொகுதியில் முத்தரைய வலையர் சமுகம் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. ஆனால் கொங்கு மண்டலத்தில் உள்ள முத்தரைய சங்கத்துடன் வேட்டுவ கவுண்டர் சங்கம் அவ்வளவு தொடர்புகள் இல்லை. நம் நண்பர்கள் சொல்வது போல் மேட்டுபாளையம் தொகுதியில் நம் வலையர் சமூகம் மெஜாரிட்டி இல்லை.கன்னடம் பேசும் ஒக்கலி கௌடர் சமுகம் தான் மெஜாரிட்டி.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........