5 மார்., 2013

அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு?




திருச்சிமுன்னாள் அமைச்சர் சிவபதியிடமிருந்து பறிக்கப்பட்டதிருச்சிபுறநகர் மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்கமுத்தரையர்சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும்முன்னாள்எம்.எல்..,வும் களம் இறங்கியுள்ளதால்மாவட்டத்தில் கட்சியினர்மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அமைச்சரவையில்அதிக துறைகளை வைத்திருந்ததிருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தமுன்னாள் அமைச்சர் சிவபதியிடமிருந்துஅமைச்சர் பதவியும்அவர்வகித்து வந்த திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பதவியும்சிலநாட்களுக்கு முன் பறிக்கப்பட்டதுசீனியர் அமைச்சர்களை மதிக்காதது,பதவி பறிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.தற்போது அவர் வசம்முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பதவிமட்டும் ஒட்டிக்கொண்டுள்ளது.


இந்நிலையில் சிவபதியிடமிருந்து பறிக்கப்பட்டதிருச்சி புறநகர் மாவட்டசெயலாளர் பதவியை பிடிக்கமுத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தமுன்னாள் அமைச்சர்களும்முன்னாள் எம்.எல்..,வும் களத்தில்இறங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விரைவில்வரவுள்ளலோக்சபா தேர்தலை மனதில் கொண்டேமுதல்வர்ஜெயலலிதா.தி.மு..,வில் கட்சி பதவிகளை மாற்றி வருகிறார்அந்தவகையில்திருச்சி மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ளமுத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரேபுறநகர் மாவட்டசெயலாளர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.ஆகையால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்பரஞ்ஜோதிகே.கே.பாலசுப்பிரமணியன்அண்ணாவிமுன்னாள்எம்.எல்.., பிரின்ஸ் தங்கவேல் ஆகியோரில் ஒருவருக்குத்தான் வாய்ப்புகிடைக்கும் என்று சூழல் உருவாகியுள்ளதுஇதில் கடைசி நேரத்தில்மாற்றம் இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


அநேகமாக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான் மாவட்டசெயலாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கிறோம்இவர்களில்,முன்னாள் அமைச்சர்களில் அண்ணாவிசெயல்பாடுகளில் மந்தமானவர்என்பது கட்சித்தலைமை உள்படஅனைவருக்கும் தெரிந்தவிஷயம்.அதே சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அமைச்சர்கே.கே.பாலசுப்பிரமணியன்ஒரு ஆண்டுக்கு முன் திடீரென மாவட்டசெயலாளர் பதவியை இழந்தவர்முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி மீது,பெண் டாக்டரை மோசடி செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளதால்,வழக்கு முடியும் வரைஅவருக்கு பதவி கிடைப்பது சந்தேகம்.அடுத்ததாக முன்னாள் எம்.எல்.., பிரின்ஸ் தங்கவேலும்மாவட்டசெயலாளர் பதவி ரேஸில் உள்ளார்.ஆனால் அவர், 2001ம் ஆண்டு நடந்தசட்டசபைத் தேர்தலில்.தி.மு..,வின் அதிகாரபூர்வ வேட்பாளர்மல்லிகாவை எதிர்த்துசுயேட்சையாக போட்டியிட்டார்மேலும், 2006ல்எம்.எல்.., தேர்தலில்தற்போதைய அமைச்சர் பூனாட்சிக்கு எதிராகமுசிறியில் வேலை பார்த்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளதுஆகையால்இவருக்கு வாய்ப்பு குறைவுமேற்கண்ட முன்னாள் அமைச்சர்கள்மூவரில் ஒருவருக்கே மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் சூழல்உள்ளது.இவர்களைத் தவிரமுன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுப்பு ()சுப்பிரமணியன்ரத்தினவேல் ஆகியோரும் மாவட்ட செயலாளர்பதவியை பிடிக்க முயற்சிக்கின்றனர்கட்சித்தலைமை யாரைநியமித்தாலும்அவர் தொண்டர்களை அரவணைத்துசெல்லக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பதேஎங்களின்எதிர்பார்ப்பு.இவ்வாறு அவர்கள் கூறினர்.முதல்வர் ஜெயலலிதாவின்ஸ்ரீரங்கம் தொகுதி வரும்திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பதவியாருக்கு கிடைக்கும் என்பதுதிருச்சி மாவட்ட.தி.மு..,வினர்மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........