மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை

வரலாறு

நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.
நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.
இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.
புதினமோ புராணமோ இல்லை.அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.
இது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.
நாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்
இனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன் ………
முத்தரைய குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.
நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று…
இணையத்தில் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக …
ஒன்றுபடுவோம் .. வெல்வோம்…..
மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை …சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க….
என்றும் அன்புடன் ….

உலக முத்தரையர் சங்கம்

முத்தரையர்கள் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் ?

22 பிப்., 2013

முடிந்தவர்கள் உதவி செய்யுங்கள்

.
==============================================
ஆணாதிக்க வெறி அமில வீச்சால் படுகாயமடைந்து,
அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும்,
ஆதம்பாக்கம் சகோதரி வித்யாவுக்கு ஆதரவாக
கரம் கோப்போம்!
==============================================

கல் மனங்களையும் கண் கலங்கச் செய்யும் விதமாக நடைபெற்றுள்ளது, ஆதம்பாக்கம் சகோதரி வித்யாவுக்கு எதிரான அமில வீச்சு வன்கொடுமை.

திருமணம் செய்ய வற்புறுத்தி, ஆணாதிக்க வெறியன் ஒருவனால் அமில வீசசுக்கு உள்ளானதோடு மட்டுமல்ல, தரையில் முகத்தை மோதியும் வித்யாவைக் கொடூரமாகத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளான். படுகாயமடைந்துள்ள வித்யா, தற்போது அரசு மருத்துவமனையில் சி்கிச்சைப் பெற்று வருகிறார்.

தந்தையின்றி, தாய் மட்டும் வீட்டு வேலை செய்பவராக மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள வித்யாவின் குடும்பம் அன்றாட செலவுகளுக்கே தடுமாறுவதாக வரும் செய்திகள் நெஞ்சைப் பிளப்பதாக உள்ளன. 

வித்யாவின் நிலை அறிய அவரது, தாயார் திருமதி. சரஸ்வதி அவர்களின் கைபேசி எண்: 8939150307

தாயாரின் வங்கிக் கணக்கு எண்:
கணக்கு எண்: 911010057444637
கணக்காளர் பெயர்: J.SARASWATHI
வங்கி: Axis bank 
கிளை: Alandhor branch
IFSC Code : UTIB0001567

வித்யாவைக் காப்பாற்ற வேண்டியது, முகநூலில் உணர்வுடன் இயங்கும் நம் அனைவரது கடமை.!
அதை முழுமையாக அனைவரும் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கேட்டுக் கொள்கின்றது. 

==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
==============================

‎==============================================

கருத்துரையிடுக