மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை

வரலாறு

நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.
நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.
இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.
புதினமோ புராணமோ இல்லை.அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.
இது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.
நாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்
இனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன் ………
முத்தரைய குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.
நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று…
இணையத்தில் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக …
ஒன்றுபடுவோம் .. வெல்வோம்…..
மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை …சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க….
என்றும் அன்புடன் ….

உலக முத்தரையர் சங்கம்

முத்தரையர்கள் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் ?

19 பிப்., 2013

தமிழனின் பெருமை....

...
ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை

தற்போது ஃபேஸ்புக் எங்கும் ஆயிரம் ரூபாய் காசு என்று ஒரு படம் வந்து கொண்டிருக்கின்றது, அந்த காசின் மற்றொரு புறம் அந்த படங்களில் காட்டப்படவில்லை ஆனால் அதன் மற்றொரு புறத்தில் தான் தமிழரின் பெருமை அடங்கியுள்ளது. இந்த காசு இனி தான் வரப்போவதாக செய்திகள் பரவுகின்றன, தற்போது வரை  புழக்கத்தில் ஆயிரம் ரூபாய் காசுகள் விடப்படவில்லை ஆனால் சில சிறப்பு நிகழ்வுகளுக்காக ஆயிரம் ரூபாய் காசுகள் வெளியிடப்படுகின்றன‌..

ஆம் அந்த ஆயிரம் ரூபாய் காசு தஞ்சை பெரியகோயிலான பிரகதீஸ்வரர் ஆலயத்தின் ஆயிரமாம் ஆண்டு நிறைவு நினைவாக சென்ற ஆண்டு புக்கிங் செய்யப்பட்டு இந்த ஆண்டு மே மாதம் வாக்கில் வெளியிடப்படுகிறது.

ஆயிரம் ரூபாய் காசு 35கிராம் எடை கொண்டதாகவும் 44 மிமி விட்டம் உடையதாகவும் ஆன வட்ட காசு ஆகும், சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டது. இந்த காசு 80% வெள்ளி மற்றும் 20% தாமிரம் கலந்து உருவாக்கப்பட்டது. இதே போன்று ஒரு 5 ரூபாய் காசும் வெளியிடப்பட்டது.

இந்த 1000 மற்றும் 5 ரூபாய் காசின் விலை ரூபாய் 4775, வெளிநாட்டுக்கு அனுப்ப $120 ஆகும்.

இந்த காசு பொதுவாக புழக்கத்தில் கிடைக்காது புக்கிங் செய்து தான் வாங்க வேண்டும், சற்றுமுன் செய்திகள். ஆனால் இதற்கான புக்கிங்க் தேதி சென்ற ஆண்டு 31.08.2012 அன்றே முடிந்துவிட்டது.

இம்மாதிரி சிறப்பு காசுகள் பற்றிய தகவல்களை இந்த தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறியலாம் 

http://www.mumbaimint.in/

#ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமையை சொல்லும் இந்த செய்தியை லைக்குங்கள் நீங்கள் விரும்பினால், இம்மாதிரி சற்றுமுன் செய்திகள் அனைவருக்கும் சென்று சேர ஷேர் செய்யுங்கள் நண்பர்களே

ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை

தற்போது ஃபேஸ்புக் எங்கும் ஆயிரம் ரூபாய் காசு என்று ஒரு படம் வந்து கொண்டிருக்கின்றது, அந்த காசின் மற்றொரு புறம் அந்த படங்களில் காட்டப்படவில்லை ஆனால் அதன் மற்றொரு புறத்தில் தான் தமிழரின் பெருமை அடங்கியுள்ளது. இந்த காசு இனி தான் வரப்போவதாக செய்திகள் பரவுகின்றன, தற்போது வரை புழக்கத்தில் ஆயிரம் ரூபாய் காசுகள் விடப்படவில்லை ஆனால் சில சிறப்பு நிகழ்வுகளுக்காக ஆயிரம் ரூபாய் காசுகள் வெளியிடப்படுகின்றன‌..

ஆம் அந்த ஆயிரம் ரூபாய் காசு தஞ்சை பெரியகோயிலான பிரகதீஸ்வரர் ஆலயத்தின் ஆயிரமாம் ஆண்டு நிறைவு நினைவாக சென்ற ஆண்டு புக்கிங் செய்யப்பட்டு இந்த ஆண்டு மே மாதம் வாக்கில் வெளியிடப்படுகிறது.

ஆயிரம் ரூபாய் காசு 35கிராம் எடை கொண்டதாகவும் 44 மிமி விட்டம் உடையதாகவும் ஆன வட்ட காசு ஆகும், சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டது. இந்த காசு 80% வெள்ளி மற்றும் 20% தாமிரம் கலந்து உருவாக்கப்பட்டது. இதே போன்று ஒரு 5 ரூபாய் காசும் வெளியிடப்பட்டது.

இந்த 1000 மற்றும் 5 ரூபாய் காசின் விலை ரூபாய் 4775, வெளிநாட்டுக்கு அனுப்ப $120 ஆகும்.

இந்த காசு பொதுவாக புழக்கத்தில் கிடைக்காது புக்கிங் செய்து தான் வாங்க வேண்டும், சற்றுமுன் செய்திகள். ஆனால் இதற்கான புக்கிங்க் தேதி சென்ற ஆண்டு 31.08.2012 அன்றே முடிந்துவிட்டது.

இம்மாதிரி சிறப்பு காசுகள் பற்றிய தகவல்களை இந்த தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறியலாம்

http://www.mumbaimint.in/
கருத்துரையிடுக

Windows Live Messenger + Facebook