22 ஜன., 2013

கண்ணப்ப குல சத்ரியர்

கொங்கு வேட்டுவ கவுண்டர் , கொங்கு பூலுவ கவுண்டர் (பொள்ளாச்சி ஜமீன் வகையறா ) முத்தரையர் , வேட்டைக்காரர் , வேட்டுவர், வேடர் என்ற அணைத்து கண்ணப்ப குல சத்ரியர்களும் இணைந்தால் நாம் தமிழகத்தின் மாபெரும் அரசியல் சக்தியாக மாறலாம். நம்மிடம் இருக்கும் அணைத்து செப்பேடுகளும் நம்மை முத்துராஜாக்கள் என்றே குறுப்பிடுகின்றார்கள் நம் முன்னோர்கள். மேலும் சேலம் கசட்டில் முத்தணிராஜ வம்சமே வேட்டுவர் என்று குறிப்பு உள்ளது. முத்தணிராஜன் கண்ணப்பரின் தகப்பனார். முத்தணிராஜன் என்ற பெயர் தான் காலபோக்கில் முத்துராஜா என்று பெயர் மறுகியது. வேட்டுவர்கள் தொல்காப்பிய காலத்தில் வேட்டுவர்களாகவும், நாலடியார் காலத்தில் முத்தரையர்களாகவும் வேறு வேறு இனங்களாக பிரிந்தனர் என்று புகழ்கிறது. உண்மையில் கலப்படமற்ற தமிழ் இனம் நாம் தான் . தமிழன் என்று தமிழனை ஆளுவது.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........