மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை

வரலாறு

நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.
நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.
இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.
புதினமோ புராணமோ இல்லை.அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.
இது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.
நாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்
இனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன் ………
முத்தரைய குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.
நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று…
இணையத்தில் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக …
ஒன்றுபடுவோம் .. வெல்வோம்…..
மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை …சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க….
என்றும் அன்புடன் ….

உலக முத்தரையர் சங்கம்

முத்தரையர்கள் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் ?

22 ஜன., 2013

கடலூருக்குள் நுழைய மருத்துவர் ராமதாசுக்கு ஆட்சியர் கிர்லோஸ் குமார் தடை..

இதை பலர் உற்சாகத்துடன் வரவேற்பது அதிர்ச்சி அளிக்கிறது.. மிகப்பெரிய குற்றவாளிகளுக்கு கூட செய்யாத இத்தகைய நெருக்குதல்கள் இன்று ஒரு மாநில அரசியல் கட்சியின் நிறுவனருக்கும் நடப்பு சட்டமன்ற உறுப்பினருக்கும் கொடுக்கிறது அரசு இயந்திரம்.. இதை தமிழர்களாகிய நாம் கைதட்டி வரவேற்பதா? சுமார் 20 லட்சம் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சியை அவமானப்படுத்தும் நோக்கம் அன்றி இதில் வேறு என்ன இருக்க முடியும்.. இந்த உத்தரவை பிறப்பித்த மாவட்ட ஆட்சியாளர் வடநாட்டின் கிர்லோஸ் குமார் என்கிற அரசு கைப்பாவையும், அதை கொடுக்க செய்த செயலலிதா என்கிற கன்னட பார்ப்பனத்தியும், ஒத்தாசை செய்யும் தெலுங்கு சின்ன மேளமும் இன்று "நடுநிலை தமிழர்களின்" பார்வையில் சமூக நீதி நாயகர்களாக போய் விட்டனர்.. இந்திய அரசியல் சட்டம் சாமானிய மக்களுக்கு எதிரானது என்று இத்தனை நாள் சொல்லிவந்த  தமிழ்தேசியவாதிகள் இந்த சமயத்தில் மட்டும் அந்த மானம்கெட்ட சட்டத்தையும், ஏய்த்துப்பிழைக்கும் ஆட்சியாளர்களையும், கூட்டிக்கொடுக்கும் ஊடகங்களையும் மன்னித்து ஏற்றுக்கொள்வது அயோக்கியத்தனம்.. ராமதாசுக்கு எதிரானது என்றால் தினமலரை கூட ஏற்றுக்கொள்ள தயாராகும் மனநிலை தான் நடுநிலையின் நிர்வாணம்.. 

எந்த அடிப்படையில் இந்த உத்தரவு வந்தது என்று யாரேனும் கேட்டோமா? நம்முடன் மாறுமடும் ஒரே காரணத்துக்காக ராமதாசும், பா.ம.க வும் அழியட்டும் என்று எண்ணுவது பச்சை துரோகம்.. சட்டத்தை காப்பதாக கூறிக்கொண்டு கருத்துரிமையின் குரல்வலையை நெரிக்கிறது அரசு.. இதை ஆதரிப்பது நடுநிலை அல்ல சந்தர்ப்பவாதம்.. ஒரு வருடத்தில் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் நடமாடக்கூட உரிமை மறுக்கப்படும் நிலைக்கு இன்று பா.ம.க தள்ளப்பட்டுள்ளது.. கட்சியின் கட்டமைப்பை காப்பாற்ற நினைக்கும் எந்த தலைவனும் இந்த இக்கட்டில் இருந்து கட்சியை காப்பதையே முதல் வேலையாக நினைப்பான். இன்று நீங்கள் தன்னலமற்றவர் என்று போற்றி வணங்கும் எப்பேர்பட்ட அப்படக்கராய் இருந்தாலும் கடந்தகாலத்தில் இப்படி தான் நடந்திருக்கிறார்கள்.. கொஞ்சமேனும் யோசியுங்கள்.. 

இது பா.ம.க வை பணிய வைக்கும் செயலே அன்றி, தமிழ்நாட்டில் வன்முறையை தவிர்க்கவோ, நியாயத்தை நிலைநாட்டவோ இந்த அரசும், அதிகாரிகளும் செய்யும் செயல் இல்லை.. திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த பா.ம.க வுக்கு இது தான் பரிசு என்பது ஊர் அறிந்த  ரகசியம்..தன்னை தற்காத்துக்கொள்ள பா.ம.க ஏதேனும் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே இவர்களின் திட்டம்.. இந்த நயவஞ்சக நகர்வை எதிர்க்க, கண்டிக்க வக்கற்ற யாருக்கும் நாளை பா.ம.க வை கண்டிக்கும் உரிமை இல்லை என்பது மட்டும் திண்ணம்.. நன்றாக நினைவில் கொள்ளுங்கள் என்றைக்குமே பா.ம.க வை திராவிட கட்சிகள் ஒழிக்கப்போவது இல்லை. அவர்களை கூட்டணி சேர்த்து வன்னியர்களின் வாக்குகளை பெறுவது மட்டுமே நோக்கம்.. தமிழ்நாட்டில் முதன் முதலில் கால் நூற்றாண்டை தாண்டிய ஒரு பெரிய கட்சி திராவிட கட்சிகளை ஒதுக்கியுள்ள தருணம் இது.. வன்னியர்கள் மீதான உங்கள் காழ்ப்புணர்ச்சியில் இப்போது நீங்கள் மௌனம் காத்து செயலலிதாவின் இந்த செயலுக்கு ஊக்கம் தரப்போகிறீர்களா? தன் இருப்பை தக்க வைக்க போராடும் பா.ம.க வை மேலும் பரிகசித்து உங்கள் "நடுநிலையை" நிரூபிக்க போகிறீர்களா?  இது விரைவில் திராவிடத்தை எதிர்க்கும் எல்லா கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் அடுத்தடுத்து நடக்கும்..

ஏற்கனவே தருமபுரி பிரச்சனையில் இன்னொரு பக்க நியாயத்தை மருந்துக்கும் கூட கேட்க மறுத்து, தற்கொலை செய்து கொண்ட நாகராஜனுக்கு பெயரளவில் கூட இரங்கல் தெரிவிக்காமல் விட்டு, பா.ம.க அன்றி வன்னியர்களுக்கு வேறு விதி இல்லை என்ற நிலைமையை நீங்களே கொடுத்தீர்கள்.. இன்று திராவிட ஆட்சியாளர்களின் சூழ்ச்சியில் சிக்கும் பா.ம.க வுக்கு ஒரு கருத்து ரீதியான ஆதரவு கூட தெரிவிக்காமல் அவர்களை விடுவீர்களா? அப்படியானால் பா.ம.க வின் வழக்கமான வன்னியர் வாக்கு வங்கியின் மூலமே அவர்கள் உயிர் பிழைப்பார்கள்.. அதன் பின்னர் வன்னியருக்கு பா.ம.க தான்.. பா.ம.க வுக்கு வன்னியர் தான் என்ற நிலையை நீங்கள் இன்னும் உறுதி செய்வீர்கள்.. 20 லட்சம் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு தலைவனுக்கு நேரும் அவமானத்தை பார்த்து சிரிக்க நேர்ந்தால் அது நமக்கும் விரைவில் நடக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. உங்கள் சிரிப்பு அந்த 20 லட்சம் மக்களையே கொச்சைப்படுத்துவதாகும்..

தனக்கு கிடைத்த முதல் இரண்டு மத்திய அமைச்சர் பதவியையும் தலித்துகளுக்கு கொடுத்ததையோ, தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் சிலைகளை அதிகமாக திறந்ததையோ பாராட்டாமல், வன்னியர்கள் சிலரையே பகைத்துக்கொண்டு குடிதாங்கியில் தாழ்த்தப்பட்டவரின் பிணத்தை சுமந்தவரை ஒரு மருந்துக்கு கூட வாழ்த்தாமல், ஈழம் என்றாலே 10 வருடம் சிறை என்ற காலத்தில், ராம்விலாஸ் பஸ்வான் உட்பட பெருந்தலைவர்களை கொண்டு லட்சக்கணக்கான பாட்டாளிகளை திரட்டி சென்னையே திமிலோகப்பட்டு, எங்கெங்கும் பிரபாகரன் படங்களாக திகழச்செய்த ஒருவரை துளியும் நன்றி இல்லாமல் நாம் இன்று அவர்மீது உள்ள குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டி சுகம் காண்பது அருவருக்கத்தக்க அரசியல்..

10 வருடம் அல்ல 20 வருடம் சிறையில் போடுங்கள், ஆனாலும் நான் விடுதலை புலிகள் பெயரை கூறிதான் தீருவேன் என்று மத்திய அரசுக்கே சவால் விட்டவர், பள்ளி பயலுங்க என்று முன்னேறிய தமிழ் சாதிகள் பழித்த சமூகத்திற்கு போராடியவர், 21 பேரை (தமிழர் என்று சொன்னால் நீங்கள் கோவப்படலாம்.. வன்னிய சாதிவெறியர்கள் என்றே வைத்துக்கொள்ளலாம்).. இதே அரசு இயந்திரம் ஆணையிட்டு, காக்கிகள் சுட்டு பொசுக்கின அப்போதும் துவலாமல் போராடி மண்டல் கமிஷனின் இடஒதுக்கீட்டை அமுல்படுத்த செய்தவர். பெற்ற மகளின் திருமணத்தில் ஒரு விதவை தாய்க்கு தடைவிதிக்கும் இந்த மானம் கெட்ட சமுதாயத்தில் கடலூருக்குள் ராமதாசுக்கு தடை என்பதில் என்ன வியப்பு இருக்கிறது..

இந்த பதிவின் மூலம் என்னையும் சாதிவெறியனாக சித்தரிக்க  காத்திருக்கும் அன்பு உள்ளங்களுக்கு.. இது தான் என் கருத்து.. நியாயம் எது என்பதை நானே முடிவு செய்வேன்.. தண்டிக்கும் விதம் எது என்பதையும் நானே முடிவு செய்வேன்.. என் சகோதரன் தவறே செய்தாலும் அவன் என் சகோதரனே.. அவனை நானே திருத்துவேன்.. என் எதிரி அவனை அடிப்பதை பார்த்து ரசித்து பாராட்டமாட்டேன்.. அப்படி செய்தால் நான் ஒரு துரோகி.. துரோகியாவதை விட வெறியனாக பட்டம் கட்டப்படுவது மேல் என்றே கருதுகிறேன்.. மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு சமுதாயத்தி ஊர் கூடி அடிப்பதுதான் நடுநிலை என்றால், அந்த நடுநிலைவாதி என்கிற "சரோஜா தேவி பயன்படுத்திய அழகிய சோப்புடப்பா" எனக்கு தேவையே இல்லை.. நன்றி!

கருத்துரையிடுக

Windows Live Messenger + Facebook