16 ஜன., 2013

பட்டுகோட்டை நண்பர்களின் சந்திப்பு


நமது முத்தரையர் ஷேரிங் குரூப் சார்பாக அண்ணன் கதிர்வேலு துரைரத்தினம்( Kathiravelu Thurairatnam) ஸ்ரீலங்கா கலந்து கொள்கிறார் என்பதை நண்பர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன் . அண்ணன் ..16 ம் தேதி கொழும்பு லிருந்து மதுரை வருகிறார்.. பட்டுகோட்டை 18 ம் தேதி வந்து 19 ம் தேதி நடைபெறும் சந்திப்பில் கலந்துகொள்கிறார்.
மேலும் சென்னை சென்று திரு திருமேனி அவர்களையும் சந்திக்கிறார்...
இவரது பயணம் நல்ல நல்ல விதமாக அமைய வாழ்த்துவோம்...

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........