13 ஜன., 2013

முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு - பட்டுக்கோட்டை


முக்கிய அறிவிப்பு...!!!

இரண்டு நாட்கள் மட்டுமே மேற்கொண்ட சுற்றுப் பயணத்தில் நமது "முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு - பட்டுக்கோட்டை" நிகழ்வில் கலந்துக் கொள்ள நண்பர்கள் மிகவும் ஆர்வமாக, அதிக எண்ணிக்கையில் தயாராகி வருவதால் முன்பு நாம் அறிவித்து இருந்த இடம் போதுமானதாக இருக்காது என்பதனால் புதிய இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. நண்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்

நாள் : 19.01.2013 சனிக்கிழமை

நேரம் : மதியம் 02:00 மணி

இடம் : நவநீத இராமசந்திரா திருமண மண்டபம்
பிள்ளையார் கோவில் தெரு,
தலைமை அஞ்சலகம் அருகில்
(பெண்கள் மேல் நிலைப் பள்ளி அருகில்)
பட்டுக்கோட்டை

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........