9 நவ., 2012

முத்தரையர் இணைய நண்பர்கள் குழுமம்


அன்பு நண்பர்களுக்கு வேண்டுகோள் ,இந்த குழுமத்தில் உள்ள நண்பர்கள் பழைய நண்பர்கள் தங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எங்கள் போன்ற தகவல்கள் கொடுத்துள்ளனர் அதே போல் மற்ற தோழர்கள் அனைவரும் தங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை தருமாறு வேண்டுகிறோம் இந்த குழுமத்தில் சிலர் அவ்வப்போது சில கள்ளத்தனங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் ,இது போன்ற கள்ள உறுப்பினர்களை அவ்வப்போது களை எடுத்துகொண்டிருக்கிறோம் இனி முற்றிலும் தடுக்கும் வகையில் சரிப்பார்க்கும் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறோம் ஆகையால் தான் உருப்பினரகளையும் சேர்க்காமல் இருந்தோம் இருந்தாலும் நண்பர்கள் தொலை பேசி மூலமாக இணைக்குமாறு கேட்கிறார்கள் ஆகவேதான் சிலரை இணைத்திருக்கிறோம் ,இருந்தாலும் இனி புதியதாக இணைய விரும்பவர்கள் தங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தருமாறு கேட்கிறோம் .இந்த பணியை ஜனவரி மாதம் 27 ஆம் தேதிக்குள் முடிக்க போகிறோம் ,நமது நண்பர்கள் சந்திப்பு பட்டுக்கோட்டையில் ஜனவரி 27ஆம் நாள் ஞாயிற்று கிழைமை .இருந்தாலும் இது குறித்து இறுதி அறிவிப்பு விரைவில் .
மேலும் இந்த குழுமத்தை முற்றிலும் சமுக அமைப்பாக இணையத்தை கடந்து களத்திலும் கடமை ஆற்ற அரசியல் சார்பற்ற அனைத்து தரப்பினரும் பங்கேற்று செயலாற்றும் வகையில் புதிய பாதையில் ,தெளிவான பார்வையோடு செயலாற்றும் நோக்கோடு நண்பர்கள் மற்றும் இன ஆர்வலர்களோடு பேசிகொண்டிருக்கிறோம் ,குழும நண்பர்களின் ஆலோசனைக்கும் வைக்கப்போகிறோம் ,அதற்க்கு முன்னாடி நண்பர்கள் தங்களின் முழு விலாசம் மற்றும் தொலைபேசி எண் போன்றவற்றை mutharaiyarinaiyem@gmail.com OR mutharaiyar.org@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மடடுமே அனுப்புமாறு வேண்டுகிறோம் .அல்லது மெசேஜ் செய்யவும் .-- அன்புடன் ,முத்தரையர் இணைய நண்பர்கள் குழுமம் .

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........