1 டிச., 2012

தலித் அல்லாதோர் பாதுகாப்பு பேரவை

 மீண்டும் புதுபிக்க முடிவு செய்யபட்டுள்ளது. கலப்பு திருமணத்தை அறவே தவிர்க்கவும்,பெரும்பாண்மை சமூகங்களை பாதிக்கும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட தலித்களுக்கு ஆதரவான சட்டங்களுக்கு எதிராகவும்,பிற்படுத்தப்பட்ட மக்கள் யார் பாதிக்கபட்டாலும் போராடவும்,பெரும்பாண்மை சமுதாய மக்களை ஒருங்கிணைக்கவும் இந்த அமைப்பு செயல்பட முடிவு செய்யப்பட்டது .மேலும் தமிழகம் முழுவதும் பரவி கிடக்கிற 80% மக்கள் தொகையை கொண்ட பெரும்பாண்மை சமுதாய மக்களையும் அதன் தலைவர்களையும் நேரில் சந்தித்து பேசி ஒன்றிணைக்க முடிவு செய்யபட்டது.இதற்காக கொங்கு வேளாளர், வன்னியர்,தேவர்,நாடார், முதலியார்,உடையார்,சைவ வேளாளர்,சோழிய வேளாளர், முத்தரையர்,பிள்ளைமார், செட்டியார்,யாதவர்,பிராமணர் ஆகிய ஒத்தகருத்துடைய சமூகங்களுடன் இணைந்து செயல்படவும் முடிவு செய்யபட்டது.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........