11 நவ., 2012

வலையர்( முத்தரையர் ) பெயர்காரணம்:


பண்டைய காலத் தமிழ்நாட்டில், ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் உள்ள மக்கள் போரில் போரிடும் போதும் விலங்குகளை வேட்டையாடும் போதும் ஒரு விதமான ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளனர்.அது செய்வதும் அதை பயன்படுத்துவதும் மிக கடினமாக இருந்துள்ளது...

அந்த ஆயுதத்தை குறியை நோக்கி எறியும் போது தாக்கிவிட்டு எறிந்தவரிடமே வந்துவிடும்......அந்த ஆயுதத்தை இந்தியாவில் நமது வீரவலையர்கள் மட்டுமே பயன்படுத்த தெரிந்திருந்தனர்.அந்த ஆயுதத்தின் பெயர் "வல்லயம்".

நம் இனத்தவர் மட்டுமே இதை சிறப்பாக பயன்படுத்தி வந்துள்ளனர்.வல்லையம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தியதாலே நமக்கு வலையர் என்று காலப்போக்கில் வந்துள்ளது.

வீர வலையரை வென்றவரில்லை.......
வீர அம்பலகாரர் வீழ்ந்ததில்லை........
வீர முத்தரையர் தோற்றத்தில்லை........

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........