29 மே, 2012

நாமக்கல் மாவட்ட முத்தரையர் சிலை




பதிலடி கொடுப்போம்

















நண்பர்களே ,நமது கவனத்திற்கு ஒரு செய்தி வந்திருக்கிறது அது நக்கீரனில் திருச்சி நிருபர் ஜெ.டி ஆர் என்பவர் தொடர்ந்து முத்தரையர் இனத்திற்கு எதிராகவே செய்திகளை பதிவு செய்து கொண்டிருக்கிறார் நக்கீரன் நமது இனம் குறித்த செய்திகளை வெளியிடும் ஒரே பத்திரிகை ஆனால் இந்த திருச்சி நிருபர் மட்டும் நமக்கு எதிராகவே பதிவிடுகிறார் இது குறித்து நக்கீரன் ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்து இருக்கிறோம் நண்பர்களே ,நகிரனுக்கு அனுப்ப செய்தி தயார் செய்து குழுமத்தில் பதிக்கிறோம் அதை அப்படியே உங்கள் மின்னஞ்சல் மூலம் நக்கீரன் இதழக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம் ,இனி ஊடகங்களில் நமக்கு எதிராக வரும் செய்திகளுக்கு நாம் பதிலடி கொடுப்போம் தயாராகுங்கள்

திருச்சி மாநாடு ..







தம்பி வேகமா போறது ..
ஏன் மெதுவா போனால் என்ன ?
வேண்டாம் 
உனக்கு என்ன தருது வேண்டாம் கிற ..?
நன் ரொம்ப மோசமானவன் ..
நாங்க யாரு சிங்கம் ல ...
வேண்டாம் போய் டு..
நீ போய்டு மண்ட பத்ரம் ...
வேண்டாம் ஜெயில் ல இருக்க வேண்டி இருக்கும் ...
அட ... சிங்கதுகே வா..
நாங்க பல ஜெயில் ல பாத்தவன்..
பாளையங்கோட்டை ஜெயில் ல ஏ படிச்சவேன் ..
வேலூர் ஜெயில் ல வெள்ளை அடிச்சவன் ..
மதுர ஜெயில் ல மைதானம் அமைத்து மல்ளுத்தம் நடத்துன பரம்பர நாங்க
சும்மா போறீய கக் கு சு கு போரவண்ட கலவரம் செய்ற ....

27 மே, 2012

ANIMATED TEXT


LCD Text Generator at TextSpace.net

உலக முத்தரையர்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்

by
singa vettai karur muthuraja kottai

தமிழ் நாளிதழ்கள்

Violence mars procession organised by caste outfit

Violence mars procession organised by caste outfit

Image

Tension gripped parts of the city on Wednesday after some participants of a procession belonging to a caste outfit indulged in violent acts by damaging buses and reportedly assaulted passersby here while attending the ‘Sadhaya Vizha' of Perumpidugu Mutharaiyar.

Traffic was thrown out of gear along the Thanjavur road, Chathram bus stand, Madurai road, Salai road, Palakkarai, and Srirangam Bridge during the evening peak hours causing immense hardship to general public.

Gandhi Market Inspector of Police Kannadasan was assaulted near Palpannai roundabout while regulating the vehicular movement of the participants who were on their way to garland the statue of Perumpidugu Mutharaiyar.

Some participants onboard vehicles damaged the windshield of three buses including a Tiruchi-bound private bus from Namakkal at the Palpannai circle leading to traffic hold-up along the Thanjavur road for some time. Reinforcements were moved to the Palpannai roundabout to regulate vehicular movements and bring situation under control.

In another incident, the windshield of a private bus was damaged reportedly by another group of participants at the busy Chathram bus stand causing traffic congestion in the area. Fearing attacks, shopkeepers downed shutters for some time, triggering tension in that area. Town buses bound for Chathram bus stand were diverted near the main guard for a while owing to the traffic hold-up, eyewitnesses said.

Many people had to walk from the Chathram bus stand to main guard gate to board town buses. Public complained that bus services were stopped from Tiruvanaikoil to Chathram bus stand. Things returned to normalcy subsequently and shopkeepers opened shutters once again after police personnel were deployed at the area .

However, tense moments continued at Palakkarai area where a group of participants of the procession reportedly assaulted passersby evoking protest from the locals. Residents assembled near the Prabhat junction blocking vehicular traffic demanding action against culprits prompting the intervention of the law enforcers, police sources said.

A posse of police personnel were deployed at Chathram bus stand, Thanjavur road, Palakkarai and other places to prevent the situation from going out of hand.

Commissioner of Police Shailesh Kumar Yadav and Deputy Inspector General of Police, Tiruchi Range A.Amalraj, along with police personnel inspected the Palakkarai area and assured residents of action against the culprits.

Stating that the police would take stringent action against those behind the acts, Mr.Yadav told The Hindu late on Wednesday night that 22 persons had been picked up. Case would be registered in connection with the incidents, police sources said.

Mutharaiyar(MUDIRAJ IN ANDHIRA) men go on the rampage


RICHY: Many parts in and around Trichy witnessed revellers belonging to the Mutharaiyar(MUDIRAJ,MUTHURAJA) community going on a rampage during 1,337th birthday celebrations of 'King Perumbidugu Mutharaiyar(MUDIRAJ,MUTHURAJA)' from dawn to dusk on Wednesday. A police inspector was attacked and more than five buses were damaged by the gang.
As the state government declared his birthday celebrations as an official function, the state school education minister NR Sivapathy on behalf of the state government, district collector Jayashree Muralidharan, mayor A Jaya , MP P Kumar and MLAs garlanded his statue on Bharathidasan Salai in the morning.
Like every year, this year also youngsters belonging to the single-largest community of the district started roaming the city in vehicles, sitting on roofs raising slogans of their leader. Though such activities remained unchanged every year, people of Trichy district got irritated by the intolerable behaviour of the revellers from the morning till evening. Unlike last year, the people of the community from Thanjavur also joined the local men.
For instance, a group of them coming by a vehicle were reportedly teasing some people on the road in Palakkarai area. Hence people of the area intercepted them and entered into heated arguments with them. On information, Gandhi market police inspector A Kannadasan rushed to the spot to solve the problem. Unfortunately, he was attacked by the gang and sustained injuries. The police were forced to resort to a mild lathi-charge to disperse the crowd. When contacted, Gandhi market police said they were going to file a case against the offenders.
Likewise, another gang reportedly entered the All women police station in Srirangam, raising slogans. The women police solved the problem amicably by sending them back. They did not even spare the office of the MLA of Srirangam constituency and went into the office with their flags. The gang also caused damage to private property in Lalgudi, Srirangam and Palakkarai areas.
Moreover, they damaged more than five private buses and a private engineering college bus during their procession.
Despite being aware of such bitter incidents during previous such celebrations, the police failed to deploy a large posse and regulate traffic.

சோழர்கள் முத்தரையர்களே


ஏறக்குறைய சுமார் 350வருடங்கள் தமிழகம் மற்றும் கர்நாடக,கொங்கணி என்று அழைக்கப்படும் கோவா வரை மற்றும் வேங்கட நாடு என்று அழைக்கப்படும் ஆந்திர மாநிலம் திருப்பதி உள்ளடக்கிய பகுதிகள் வரை களப்பிரர்கள் என்ற பெயரில் ஆண்டதாக நாம் அறிய முடிகிறது என்றாலும் களப்பிரர்கள் மற்றும் முத்தரையர்களும் ஒன்றே என்றும் கிளைகுடியினர் என்றும் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது.
முத்தரையர்கள் சரித்திரம் குறித்து பல்வேறு வரலாற்று ஆசிரியர்களின் நூல்கள் மூலம் குறிப்பாக திரு ,மயிலை.சீனி வேங்கடசாமி ,வேதி .செல்வம் ,போன்ற ஆசிரியர்கள் முத்தரையர்களை பற்றி தங்களின் புத்தகங்களில் விரிவாகவே பதிவு செய்து இருக்கிறார்கள் .அவர்களுக்கு இங்கே மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் திரு ராசசேகர தங்கமணி , திரு ,அப்பாதுரையார்,திரு ,நாகசாமி ,திரு .கே .ஜி ,கிருஷ்ணன் ,திரு நீலகண்ட சாஸ்த்ரி ,வேங்கடராமையா ,திரு கோபிநாத அய்யர் , திரு ,கா.பா அறவாணன் போன்றவர்களின் புத்தகங்களிலும் ,பொ,வேல்சாமி அவர்கள் மற்றும் peasant state and society in medivel south india-oxford 1980 -(page 875 to 889 )by BURTON STEIN போன்ற நூல்களும் முத்தரையர் சரித்திரம் குறித்து அறிந்து கொள்ள உதவியாக இருந்தது . திரு ,நடன காசிநாதன் ,தொல்பொருள் ஆய்வு துறை இயக்குனர் அவர்களின் புத்தகங்கள் முத்தரையர்களின் ஆட்சிகாலம் மற்றும் சரித்திரத்தை தெளிவாக பதிவிட்டுள்ளார் அவரக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்க கடமை பட்டிருக்கிறோம் .
அதேபோல் சோழ சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய விசயாலய சோழன் முத்தரைய மன்னன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரைய மன்னினிடம் தளபதியாக இருந்தார் என்றும் அவரின் உண்மையான பெயர் காஞ்சிதிரையன் என்றும் அவர்தான் கருத்து பேதமையாலோ, பதவி போட்டியாலோ அம்மன்னனிடமிருந்து பிரிந்து வெளியேறி திருச்சி அருகே உள்ள உறையூர் என்னும் ஊரை தலை நகராகக் கொண்டு ஆண்ட அவன் போரில் சாத்தன் என்னும் முத்தரைய மன்னனை தோற்கடித்தான் என்றும் சோழர்கள் முத்தரையர்களே என்றும் நூல்கள் நமக்கு தெரிவிக்கின்றன .
நிற்க இந்த www.lioncaste.blogspot.com என்ற இந்த இணைய தளம் முற்றிலும் முத்தரைய நண்பர்களின் இணைய முக நூல் குழுமம் சார்பாக வெளி வருகிறது ,இந்த குழமம் முத்தரைய இளைஞர்களின் கல்வி ,வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்கள் மற்றும் உதவிகளை பாரிமாரிகொள்ளவும் முத்தரைய இளைய சமுதாயம் தன் இன சரித்திரம் அறிந்து இருக்கவும் இக்குழுமம் துவக்கப்பட்டு திருச்சி ,மற்றும் சென்னையில் நண்பர்களின் சந்திப்பும் நடந்து முடிந்திருக்கிறது ,இதன் மூலம் பல நண்பர்களக்கு வேலை மற்றும் கல்வி குறித்து தகவல்களும் ,தங்களது சொந்த ஊரின் நண்பர்கள் பங்காளிகள் போன்றவர்களை கண்டுபிடிக்க பெரிதும் உதவியாக அமைந்துள்ளது .திருமண தகவல்களும் அள்ளிக்கபப்ட்டுள்ளது ,
இந்த இணைய தளம் வெளிவர பெரிதும் உறுத்துனையாக இருந்து ஊக்கம் அளித்தமுத்தரையர் இணைய குழும நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் முத்தரைய சமுதாய பெரியவர்களுக்கும் சிறப்பாக வடிவமைத்து கொடுத்த திரு அமஜத் அவர்களுக்கும் இணைய முத்தரைய நண்பர்கள் குழுமத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

26 மே, 2012

உலக முத்தரையர்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்

வாழ்த்துகள்

நமது இனத்தில் இருந்து SBI தேர்வு எழுத செல்லும் அனைத்து முத்தரைய சொந்தங்களுக்கும் வெற்றியடைய ஆண்டவனிடம் கேட்டுக்கொள்கிறேன்

ALL THE BEST AND BEST OF LUCK

தமிழக முதலமைச்ச்சர்க்கு நன்றியை தெருவித்து கொள்கிறோம்


மது புதுக்கோட்டை இடை தேர்தல் வேட்பாளர் நமது இனத்தை சேர்ந்த கருப்பையாவை அறிவித்த முதலமைச்ச்சருக்கு நன்றியை தெருவித்து கொள்கிறேன் அவரை பெருவாரியான வாக்கு வித்தியசாதில் வெற்றியடைய செய்யுமாறு புதுகோட்டை நமது முத்தரைய இன சொந்தங்களுக்கு கேட்டுகொளிகிறேன் 

இப்படிக்கு 

முத்தரையர்களின் உறவின் முறை

சாதி வெறியை தூண்டி விட்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசனை பனி நீக்கம் செய்ய வேண்டும்

 திருச்சி சதயவிழாவில் கலவரத்தை தூண்டிய 46 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.மறைந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழா, திருச்சி கண்டோண்மென்ட் பாரதியார் சாலையில் உள்ள அவரது சிலை முன், கடந்த 23ம் தேதி நடந்தது. அன்று மாலை தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச்சங்கத்தை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தினர்.இதற்காக, நூற்றுக்கணக்கான வாகனங்களில், திருச்சியின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்த முத்தரையர் சங்கத்தினர், கொடிக்கம்புகளால் செல்லும் வழியில் இருந்த வாகனங்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்களை சரமாரியாக தாக்கியும், பெண்களின் துணிகளை பிடித்து இழுத்தும் கலவரத்தில் ஈடுபட்டனர்.திருச்சி மாநகரத்தில் திருவானைக்காவல், சத்திரம் பஸ்ஸ்டாண்ட், தென்னூர், அரியமங்கலம் போன்ற பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட பஸ் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தனர்.இதுகுறித்து ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட், கண்டோண்மென்ட், கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 46 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 29 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்னர்.* தொடர் தலைமறைவு: சதயவிழா ஊர்வலத்தின், காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் கண்ணதாசனின் மண்டை உடைத்த சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச்சங்க மாநிலத்தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் ராம்பாபு உள்ளிட்ட 21 பேர் மீது, கொலைமுயற்சி உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து தலைமறைவாக உள்ள விஸ்வநாதன் உள்ளிட்டோரை கைது செய்ய போலீஸார் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மாறாக, "அவராகவே கைதாக முன்வருவார்' என்று காத்திருப்பதாக போலீஸ்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக முத்தரையர்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்

நண்பர்களே இன்று திருச்சி நண்பர்களை தொடர்புகொண்ட போது இருநூற்றுக்கும் மேற்பட்டோர் சிறை வாசம் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கு பல்வேறு ஊர் நண்பர்கள் மூலமாக தகவல் வந்து கொண்டிருப்பதாக கூறினார்கள் ,இன்றும் ராமேஸ்வரத்தில் இருந்து நிறைய சொந்தங்கள் திரிச்சி வந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள் ,அதே போல் இன்று நான் திரு ,பாப்பா குறிச்சி முருகேசன் அவர்களிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு நமது குழும உறுப்பினர் ராமன் அவர்களின் பதிவை குறிப்பிட்டு ராமேஸ்வரம் தோழர்கள் சிறையில் இருப்பதை தெரிய படுத்தினேன் ,அவரும் திருச்சியில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அது குறித்து வழக்கறிஞர்கள் விசாரித்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறினார் ,அதே போல் நமது திருச்சி நண்பர்களிடமும் தெரிய படுத்தி இருக்கிறேன் .இது குறித்து நம் இனம் சார்பாக ஒரு அறிக்கை வெளியுடுமாரும் பாப்பா குரிசியாரிடம் வேண்டினேன் .
என் வேதனை எல்லாம்மனிதர்களை உய்ரோடு எரித்து கொன்றவர்கள் எல்லாம் நாட்டை ஆள அவர்கள் ஆள்வதற்கு வாக்களித்து விட்டு நம் சொந்தங்கள் வருடத்தில்ஒரே நாள் நம் அரசருக்கு மரியாதை செய்வதை கூட தாங்க முடியாமல் ஆதிக்க சக்திகள்,சமுக விரோத கும்பல்கள் விளையாடி இருக்கலாம் அதை எல்லாம் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் ஊர்வலத்துக்கு வந்தவர்களை எல்லாம் கைது செய்வதை ஒரு காலும் அனுமதிக்க முடியாது ,வன்மையாக கண்டிக்க தக்கது ,அப்பாவி சொந்தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் ,அதுதான் ஆளும் கட்சிக்கு மிகபெரிய வாக்கு வங்கியான முத்தரையர் இனத்தை வதைப்பது என்பது வருங் காலத்தில் அதை உணரவேண்டியுருக்கும் .

25 மே, 2012

CLANS OF MUTHARAIYAR SATHAYA VIZHA


இன்று 1339 சதையவிழா: முத்தரய்யர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் சிவபதி தலைமையில் மரியாதை - நன்றி: மாலைமலர்
திருச்சி, மே.23-

முத்தரய்யர் மன்னர், பேரரசர் பெரும்பிடுகு,முத்தரைய்யர் 1339-வது பிறந்த நாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி ஒத்தக்கடை பாரதிதாசன் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அமைச்சர் என்.ஆர்.சிவபதி சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயஸ்ரீ, குமார் எம்.பி., மேயர் ஜெயா, எம்.எல்.ஏ.க்கள் பரஞ்சோதி மனோகரன், பூனாட்சி, கு.ப.கிருஷ்ணன், இந்திராகாந்தி. முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியன்,

கோட்டத்தலைவர்கள் சீனிவாசன், ஞானசேகர், மனோகரன், லதா. மாநகர அ.தி.மு.க. அவைத்தலைவர் வெல்லண்டி நடராஜன் முன்னாள் மாவட்ட செயலாளகள் வக்கீல் முருகய்யன், ரத்தினவேலு, பரமசிவம், டாக்டர் தமிழரசி, பகுதி செயலாளர்கள், நாகநாதர் பாண்டி, பூபதி, கலிலூல்ரகுமான், பேரவை இணைச் செயலாளர் திருச்சி அன்பழகன்,

இளைஞரணி பத்மநாதன், ஜோதிவாணன், ஒன்றிய தலைவர் முத்துக்கருப்பன், ஒன்றிய செயலாளர் நடசேன், ஒன்றிய கவுன்சிலர் பேரூர் கண்ணதாசன். மாநகர் மாவட்ட பாசறை இணைச் செயலாளர் கவுன்சிலர் பெஸ்ட்பாபு, கவுன்சிலர்கள் ராஜா , ஏ.பி.சகாதேவன், நத்தர்ஷா, ஏர்போர்ட்விஜி, முத்துலட்சுமி,

வட்ட செயலாளர்கள், ஒத்தக்கடை மகேந்திரன், வெஸ்லி, பிச்சைமணி, மண்ணச்சநல்லூர் ரமேஷ், கல்லூர் முருகேசன், பொதுக்குழு பரமேஸ்வரன், அரசு வக்கீல்கள் சரவணன், வெங்கடேசன், ஜெயராமன், பாக செயலாளர்கள் வி.என்.ஆர்.செல்வம், தர்க்கா காஜா, தியாகராஜன், பீம நகர் ராஜேஷ், சுப்பிரமணி, வேலுப்பிள்ளை,

ஒத்தக்கடை செந்தில், பொன்னகர் முரளி, டிபன்கார்த்தி, மகாமுனி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மாலை அணிவித்தனர். மாநகர செயலாளர் அன்பழகன், பொருளாளர் கே.கே.எம்.தங்கராஜா,

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில்பெரியசாமி, ராணி, மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டிசேகர், பகுதி செயலாளர்கள் மண்டிசேகர், கண்ணன், கொட்டப்பட்டு தர்மராஜ், இளைஞரணி அமைப்பாளர் தொ.தங்கமணி, ஒன்றிய செயலாளர் சீமானூர் பிரபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன், தலைமையில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில வர்த்தக அணி செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார், மாநகர் மாவட்ட பொருளாளர் அலங்கராஜன் செயற்குழு உறுப்பினர்கள் தனசேகர், ஜோசப் ஜெரால்டு, சுரேஷ்காந், ராமு, வெங்கடேஷ்.

பகுதி செயலாளர்கள் கலைப்புலிபாண்டியன், வீரசிவக்குமார், பொன்மலை மனோகர் நெப்போலியன், பாவேந்தன், ஜபருல்லா, விவசாய அணி செயலாளர் குமரவேல், கவுன்சிலர் எல்.ஐ.சி. சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வீரமுத்தரையர் சங்கம் சார்பில் தலைவர் செல்வகுமார் தலைமையில் மாலை அணி விக்கப்பட்டது. துணைத் தலைவர் வைரவேல், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நமது இணைய தள துவக்க விழா


நமது இணைய தள துவக்க விழாவிற்கு வருகை புரிந்த நமது குழுமத்தின் இளம் நண்பர்களுக்கு அனைவருக்கும்  இணைய தள துவக்க விழா  இணைய நண்பர்கள் குழுமம் இதையபூர்வ நன்றியினை தெரிவிக்கிறோம் ,அதே போல் இந்த விழாவிற்கு நமக்கு உதவிய லைன் செல்வகுமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி .


WWW.MUTHARAIYAR.ORG
WWW.MUTHARAIYAR.IN
WWW.MUDIRAJINDIA.COM
WWW.MUDIRAJA.COM

முத்தரையர் மக்களின் சார்பாகவும் வன்மையாக கண்டிக்கிறோம்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1337 சதய விழாவில் கலந்து கொள்ள வருகை தந்தவர்களை திருச்சி மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறைக்கு இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது, ஆண்டாண்டு காலமாக மே 23 ம் நாள் திருச்சியில் லட்சக்கணக்கான முத்தரையர் சொந்தங்கள் திரண்டு அமைதியாக தமது மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்த போது அவற்றையெல்லாம் ஒரு செய்தியாக கூட சொல்லாத தமிழக ஊடகங்கள், இருதினங்களுக்கு முன்பு திருச்சியில் சில இடங்களில் ஏற்பட்ட சிறு சிறு சலசலப்புகளை மிகப் பெரிய வன்முறையாக சித்தரித்து எமது இனத்தை வன்முறையாளர்களாக காட்ட முயல்வதை வன்மையாக கண்டிக்கிறோம், அன்றைய தினம் மன்னருக்கு மரியாதையை செய்ய வந்த சொந்தங்களை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை, அங்கு ஒரு போக்குவரத்து ஒழுங்கு கூட செய்யாமல் எமது சொந்தங்களை அலைக்கழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும், தமிழக அரசு அரசு விழாவாக நடக்கும் பேரரசரின் சதய விழாவின் போது திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமாவது அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும், மேலும் பெரும் மக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருவதனால் ஏற்படும் நெரிசலை தடுக்க எல்லா மாவட்ட தலைநகரிலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலை திறந்திட வேண்டும் என்று அரசுக்கு இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது, அன்றைய தினம் எந்த சட்ட விரோத செயலிலும் ஈடுபடாத எமது சொந்தங்கள் 46 பேர் மிது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்,

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் எமது உறவுகளை வேண்டிக்கொள்வதெல்லாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனத்திற்கு நாகரிகம் கற்று தந்த கரிகாலனின் வழித்தோன்றல்கள் நாம், நாம் கூடும் இடங்களில் நமது பெயருக்கு களங்கம் செய்ய, நமது இனத்திற்கு களங்கம் ஏற்படுத்த சதிகார கும்பல்கள் காத்து கிடக்கின்றன, அந்த நாசகார கும்பலின் சதியினை முறியடித்து நாளை ஆளப் போகும் இனம் பொறுமையை கைவிடல் ஆகாது என்பதனை வலியுறுத்துகிறோம்

முத்தரையர் மக்களின் சார்பாகவும் வன்மையாக கண்டிக்கிறோம்....

வன்மையாக கண்டிக்கிறோம்....!




WORLD MUTHARAIYAR SANGAM(MUDIRAJ SANGAM IN ANDHIRA)

1337 SATHYA VIZHA

KING OF MALAIKOTTAI

RV MUTHARAIYAR KOTTAI

திருச்சியில் அரசின் சார்பில் நடைபெற்ற பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவில் பங்கேற்க வந்தவர்களில் ஒரு பிரிவினர் திடீர் ரகளையில் ஈடுபட்டதால், பதற்றம் ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.



இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சத்திரம் பேருந்து நிலையத்தில் 10 பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கலவரத்தை தடுக்க முயன்ற காவல்துறை ஆய்வாளர் உட்பட 5 காவல்துறையினர் காயமடைந்தனர். பிரபாத் பகுதியிலும் மோதல் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த கலவரம் நீடித்ததாக தெரிகிறது. கலவரத்தின் போது, காவல்துறை ஆய்வாளர் ஒருவர் உள்பட 5 காவல்ர்கள் தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறை ஆய்வாளர் கண்ணதாசன் கொடுத்த புகாரின் பேரில், காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்தரையர் சங்கத் தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் ராம்பிரபு, ரவிசங்கர்  ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மாற்று வேட்பாளராக முத்தரையர்:

புதுக்கோட்டை: காலைக்கதிர் செய்தி எதிரொலியாக, புதுக்கோட்டை இடைத்தேர்தல், அ.தி.மு.க., வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது பெயரில் இரண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்.அவருக்கு மாற்று வேட்பாளராக, அ.தி.மு.க., புதுக்கோட்டை முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பையாவும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். கருப்பையா முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.அ.தி.மு.க., வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த முதலில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.அதன்பின், கடைசி நேரத்தில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் கருப்பையன், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பையா ஆகியோரில் ஒருவரை மாற்று வேட்பாளராக கட்சித்தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை மாற்று வேட்பாளராக அறிவிக்க காலைக்கதிர் செய்தியே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன், புதுக்கோட்டை நகரம் முழுவதும் முத்தரையர்களுக்கு அ.தி.மு.க.,வில் முக்கிய பதவிகள் இல்லை என்ற நோட்டீஸ் அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது.இடைத்தேர்தல் வேளையில் இப்படி ஒரு நோட்டீஸால் அ.தி.மு.க., வேட்பாளருக்கு தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர்களின் ஆதரவு கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கடந்த ஞாயிறு காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது.அதன்பின்னரே மாற்று வேட்பாளராக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை, அதுவும் ஏற்கனவே கட்சியினருக்கும், மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவரையும் நிறுத்த அ.தி.மு.க., சீனியர் அமைச்சர்கள் முடிவு செய்து, முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலை பெற்றுள்ளனர்.அதன்படியே அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு மாற்று வேட்பாளராக, முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.கருப்பையாவை மாற்று வேட்பாளராக அறிவித்தன் மூலம் தொகுதியில் உள்ள முத்தரையர்கள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பர் என்று நம்பிக்கை அ.தி.மு.க., தரப்பில் தற்போது ஏற்பட்டுள்ளது.


SINGA VETTAI PUDUKOTTAI MUTHURAJA KOTTAI

பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவில் கலவரம்

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நடைபெறுகிறது.  இது அரசு விழாவாக       கொண்டாடப் படுகிறது.  தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கல் இவ்விழாவில் பங்கேற்றனர்.
திமுக மாஜி அமைச்சர் கே.என்.நேருவும் இவ்விழாவில் பங்கேற்றார்.

தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் ஆர்.வி. தலைமையில் திரளானோர் இவ்விழாவிற்கு வந்தனர்.   அப்போது கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தை கட்டுப்படுத்தியது போலீஸ்.  அப்போது இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசாருக்கு மண்டை உடைந் தது.






சதயவிழாவால் திருச்சி மாநகரம் ரணகளம் : இன்ஸ்பெக்டர் மண்டை "பணால்'

திருச்சி: திருச்சியில் நேற்று நடந்த பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா கொண்டாட்டம் மாநகர மக்களுக்கு பெரும் திண்டாட்டமாகிவிட்டது.மறைந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழாவையொட்டி, திருச்சி கண்டோண்மென்ட் பாரதியார் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவபதி, கலெக்டர் ஜெயஸ்ரீ, மேயர் ஜெயா, எம்.பி.,குமார், எம்.எல்.ஏ.,க்கள் மனோகரன், பரஞ்ஜோதி, கு.ப.கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பாலசுப்ரமணியம், கோட்டத்தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பெரியசாமி, ராணி, மாநகரச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். தே.மு. தி.க., சார்பில் மாவட்டச்செயலாளர் விஜயராஜன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.பா.ஜ., சார்பில் மாவட்டத்தலைவர் பார்த்திபன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். ஐ.ஜே.கே., பொதுச்செயலாளர் ஜெயசீலன் தலைமையில் அக்கட்சியினர்மாலை அணி வித்தனர். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச்சங்கம் உள்ளிட்டஅø மப்பினர் மாலை அணிவித்தனர்.*ரணகளம்: காலையில் சிறப்பாக துவங்கிய சதயவிழா, மாலை நேரம் நெருங்க, நெருங்க உற்சாகம் கரை புரண்டோடியது. ஸ்ரீரங்கம், சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேன், கார்களில் ஊர்வலமாக வந்தவர்கள், கையில் உள்ள சவுக்கு மர கொடியினால், சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் டூவீலர்களில் வருபவர்களை அடித்தும், கார், பஸ்களின் மீது அடித்தும் ரகளை செய்தனர்.இதனால் ஏராளமானோர் சிறியளவில் காயமடைந்தனர். நேற்று மாலை 5. 30 மணியளவில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் சாலையில் நடந்த சென்ற பெண் ஒருவரை, இதேபோல ஊர்வலமாக சென்றவர்கள் கொடிக்கம்பினால் தாக்கியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ரவுண்டானா அருகே திடீர் சாலைமறியலில் குதித்தனர்.பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீஸாரை, பொதுமக்கள் கண்டபடி திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலம் வருபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் கைகள் கட்டி போட்ட நிலையில் இருந்த போலீஸார், மக்கள் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினர். ஊர்வலமாக வருபவர்களை மறித்து தாக்க முற்பட்டதால் பெரும் களேபரம் ஏற்பட்டது.*இன்ஸ்., மண்டை பணால்: இரு தரப்பினரையும் அப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சமாதானம் செய்ய முயன்றார். அ ப்போது, ஊர்வலமாக வந்த சிலர் அவர் மண்டையில் கல்லால் தாக்கி, நின்று கொண்டிருந்த பஸ் மீது தள்ளிவிட்டனர். இத்தாக்குதலில் அவரது மண் டை உடைந்து ரத்தம் கொட்டியது.உடனடியாக போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு, கலவரத்தில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.*கல்வீச்சு: தஞ்சை பகுதியில் இருந்து வேன்களில் ஊர்வலமாக திருச்சி வந்த கும்பல், முந்தி செல்ல வழி கொடுக்காத டி.எஸ்.டி., எல்.ஆர்.எஸ்., பஸ்கள் மற்றும் பள்ளி வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்களின் கண்ணாடி உடைந்தது.திருவானைக்காவல், தென்னூர் ஆகிய பகுதிகளில் பஸ் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதுபோன்று கும்பல், கும்பலாக கலவரத்தில் ஈடுபட்டவர்களால், மாலை முதல் இரவு வரை மாநகர மக்கள் பீதியுடனே சாலைகளில் நடமாடினர்.

முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பிரச்னை: திருச்சியில் பதற்றம்

                                                   NewsHunt


முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பிரச்னை: திருச்சியில் பதற்றம்

23 May 2012 08:20, 
(23 May 07:41 p.m.) திருச்சி, மே 23: திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஊர்வலமாக வந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை சூட்டி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. காலையில் அரசு சார்பிலான மரியாதை செய்யப்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சியினரும் தங்கள் தரப்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதுபோல், ஆர். விஸ்வநாதன் என்பவர் தலைமையில் முத்தரையர் சங்கம் அமைப்பினர் வழக்கமாக மாலை நேரத்தில் பெருமளவில் கூடி, முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பர். இன்றும் அதுபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேன், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் திருச்சியின் மையப் பகுதிக்கு வந்தனர். கோஷமிட்டும், பாட்டு பாடியும் கூட்டமாக அவர்கள் வரும்போது பல இடங்களில் தகராறு ஏற்பட்டுள்ளது. திருச்சி தஞ்சாவூர் சாலையில் பால்பண்ணை அருகே ஒரு அணி வந்தபோது, அங்கிருந்த காவலர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு
இன்ஸ்பெக்டர் மற்றும் காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கண்ணில் பட்ட வாகனங்களை அவர்கள் அடித்து நொறுக்கினர். திருச்சி பாலக்கரை பகுதிவழியாக ஒரு பிரிவினர் வந்தபோது பதற்றம் அதிகரித்தது. பாலக்கரையில் இஸ்லாமிய சமூகத்தவர் வாழும் பகுதி வழியே இவர்கள் வந்த ஊர்வலத்தை , ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தடுத்தி நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கேயும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. இடையில் வந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக அடித்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் மகளிர் காவல் நிலைய கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. திருச்சி நகரில் ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு காவல் உதவி மையங்கள் மீதும் முத்தரையர் சங்க அமைப்பினர் தாக்கி சேதப்படுத்தினர். தனியார் பேருத்துகள், அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்தச் சம்பவங்களில் போலீஸார் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவங்களால் திருச்சி நகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமைதிப் பணியில் போலீஸார் ஈடுபட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

‌திரு‌ச்‌சி‌யி‌ல் சா‌தி ‌விழா‌வி‌ல் வ‌ன்முறை- 40 பே‌ர் கைது


திருச்சியில் அரசின் சார்பில் நடைபெற்பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவிலபங்கேற்க வந்தவர்களில் ஒரு பிரிவினரதிடீரென வ‌ன்முறை‌யி‌ல் ஈடுப‌ட்டதை தொட‌ர்‌ந்து கடைகள் அடைக்கப்பட்டன. இததொடர்பாக 40 பேர் கைதசெய்யப்பட்டுள்ளனர். 3 பேரை போலீசாரதேடி வருகின்றனர்.

திரு‌ச்‌சி சத்திரம் பேருந்து நிலையத்தில் 10பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்தஉடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கலவரத்தை தடுக்க முயன்ற காவல்துறஆய்வாளர் உட்பட 5 காவல்துறையினர் காயமடைந்தனர்.

பிரபாத் பகுதியிலும் மோதல் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரமஇந்த கலவரம் நீடித்ததாக தெரிகிறது. கலவரத்தின் போது, காவல்துறஆய்வாளர் ஒருவர் உள்பட 5 காவல்ர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஆய்வாளர் கண்ணதாசன் கொடுத்த புகாரின் பேரில்,காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முத்தரையர் சங்கத் தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் ராம்பிரபு,ரவிசங்கர் ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடுமபணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

திருச்சி முத்தரையர் சதயவிழாவில் கலவரம் : பொதுசொத்துக்கு சேதம்; 46 பேர் மீது வழக்கு


திருச்சி: திருச்சியில், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவில் கலவரம் செய்த, 46 பேர் மீது, ஜாமினில் வெளிவர முடியாத வகையில், பொதுசொத்து சேத வழக்கின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரச்னைக்கு காரணமான, ஜாதிச் சங்க நிர்வாகி தலைமறைவாக உள்ளார்.மறைந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழா, திருச்சி கன்டோன்மென்ட் பாரதியார் சாலையில் உள்ள அவரது சிலை முன், நேற்று முன்தினம் காலை நடந்தது. அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.அன்று மாலை, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கத்தை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்த, வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததால், திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் நூற்றுக்கணக்கான வாகனங்களில், திருச்சியை முற்றுகையிட்டனர்.இவர்கள் கையில் வைத்திருந்த கொடிக்கம்பினால் செல்லும் வழியில் நின்ற, சென்ற வாகனங்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்களை சரமாரியாக தாக்கியும், பெண்களின் துணிகளை பிடித்து இழுத்தும், கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால், 10க்கும் மேற்பட்ட பஸ் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன.இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு ஏராளமான பொதுமக்களுக்கு சிறியளவிலான காயங்களும் ஏற்பட்டன. அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானாவில் நடந்த கலவரத்தை தட்டிக்கேட்ட, காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சரமாரியாக தாக்கப்பட்டார்.தாக்குதலில் மண்டை உடைக்கப்பட்ட அவர், கொடுத்த புகாரின்படி, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்க மாநிலத்தலைவர் விஸ்வநாதன், அவரின் மகன் ராம்பாபு உள்ளிட்ட 21 பேர் மீது, கொலைமுயற்சி, அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில், காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பாய்ந்தது வழக்கு: திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், சத்திரம் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், பஸ் கண்ணாடிகளை உடைத்த, 46 பேர் மீது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், அனுமதியின்றி ஊர்வலமாக செல்லுதல், கலவரத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின்கீழ், ஸ்ரீரங்கம், கன்டோன்மென்ட், காந்தி மார்க்கெட், கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பிரச்னை: திருச்சியில் பதற்றம்


முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பிரச்னை: திருச்சியில் பதற்றம்

First Published : 23 May 2012 06:59:40 PM IST

Last Updated : 23 May 2012 07:41:43 PM IST
திருச்சி, மே 23: திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஊர்வலமாக வந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை சூட்டி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. காலையில் அரசு சார்பிலான மரியாதை செய்யப்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சியினரும் தங்கள் தரப்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதுபோல், ஆர். விஸ்வநாதன் என்பவர் தலைமையில் முத்தரையர் சங்கம் அமைப்பினர் வழக்கமாக மாலை நேரத்தில் பெருமளவில் கூடி, முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பர். இன்றும் அதுபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேன், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் திருச்சியின் மையப் பகுதிக்கு வந்தனர். கோஷமிட்டும், பாட்டு பாடியும் கூட்டமாக அவர்கள் வரும்போது பல இடங்களில் தகராறு ஏற்பட்டுள்ளது.
திருச்சி தஞ்சாவூர் சாலையில் பால்பண்ணை அருகே ஒரு அணி வந்தபோது, அங்கிருந்த காவலர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கண்ணில் பட்ட வாகனங்களை அவர்கள் அடித்து நொறுக்கினர்.
திருச்சி பாலக்கரை பகுதிவழியாக ஒரு பிரிவினர் வந்தபோது பதற்றம் அதிகரித்தது. பாலக்கரையில் இஸ்லாமிய சமூகத்தவர் வாழும் பகுதி வழியே இவர்கள் வந்த ஊர்வலத்தை , ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தடுத்தி நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கேயும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. இடையில் வந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக அடித்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் மகளிர் காவல் நிலைய கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. திருச்சி நகரில் ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு காவல் உதவி மையங்கள் மீதும் முத்தரையர் சங்க அமைப்பினர் தாக்கி சேதப்படுத்தினர். தனியார்  பேருத்துகள், அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்தச் சம்பவங்களில் போலீஸார் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவங்களால் திருச்சி நகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமைதிப் பணியில் போலீஸார் ஈடுபட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்

 யாருக்கும் யாரும் பொதுவிடத்தில் சிலையமைக்க அனுமதி தரக்கூடாது.காந்தி முதல் கறுப்பன் வரை யார் சிலையாக இருந்தாலும் பொது இடதில்லிருக்கும் சிலைகள் எல்லாமே அகற்றப்படவேண்டும்.அதுபோல பொதுவிடங்களில் உள்ள எல்லா கட்சி கொடிகளும் மற்ற கட்சிகள் சம்மந்த பட்ட எல்லாவித விளம்பர தட்டிகலுமே எல்லாமே அகற்றபோட வேண்டியவைகளே.தனி மனிதனுக்கு பொதுவிடத்தில் எந்த உரிமையும்மில்லைஎன்றால் காட்டு மிரண்டிதனமான செயல்களுக்கு இடமிருக்காது. 
By palanisamy 
5/23/2012 11:04:00 PM
 அரசின் பொது இடத்தில் உள்ள எந்த சிலைக்கும் மாலை அணிவிக்கலாகாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும். சாதிவாரியாக தங்கள் தலைவர்களுக்கோ அல்லது இறந்த கட்சி தலைவர்களுக்கோ மாலை அணிவித்தல் நிகழ்ச்சி தடபுடலாக நடந்து, பிரச்சனை தான் உருவாகிறது. தவிர போலிசின் உழைப்பும், காலமும் விரையமாகிறது. உண்மையான பற்று இருந்தால் அவர்களின் வீட்டில் தங்கள் தலைவர்களின் படத்திற்கு மாலை அணிவிக்கட்டும். 
By கே. ராஜன், திருநெல்வேலி 
5/23/2012 9:34:00 PM
 அம்மா நிர்வாகத்தை விட்டு விட்டாரா இது என்ன கையாலாகாத அரசு மாதரி நடக்கவேண்டாம்.சட்ட ஒழுங்கு சீரடையும் என நம்பிய மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்க வேண்டாம் 
By sethu 
5/23/2012 7:35:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this 
   to toggle between English and Tamil)


இ-மெயில் *
பெயர் *
கீழே தெரியும் கட்டத்தில் சரிபார்ப்பு வார்த்தையை உள்ளிடவும் *

R

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
புகைப்படங்கள்
பிற செய்திகள்




[X]



          
   

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...